ஓசூர் சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
ஓசூர் சட்டமன்ற தொகுதி,.
நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில்
பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் வணக்கம் மற்றும் புகழ் வணக்கம் செலுத்தினர்.
செய்தி வெளியீடு:
தகவல் தொழில்நுட்ப பாசறை.
எழும்பூர் தொகுதி ஐயா.அப்துல் கலாம் நினைவு நாள் நிகழ்வு
எழும்பூர் தொகுதி சார்ந்த 107 வது வட்டத்தில் அமைந்துள்ள ஐயாவின் சிலைக்கு, 107 வது வட்டத்தின் உறவுகள் தலைமையில் அனைத்து தொகுதி உறவுகளும் பங்கு கொண்டு ஐயா. அப்துல்கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்த...
பரமக்குடி தொகுதி தொடக்கப் பள்ளிக்கு உதவி வழங்கும் நிகழ்வு
பரமக்குடி சட்டமன்ற தொகுதி போகலூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழாம்பல் கிராமத்தில் உள்ள கீழாம்பல் தொடக்கப் பள்ளிக்கு மரக்கன்றுகள் மற்றும் கல்விக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக...
பெரம்பலூர் மாவட்டம் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக்கோரி ஆர்பாட்டம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஒன்றியம் பேரளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்ற கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் திரு. அருள் அவர்கள் தலைமையில் மாவட்ட மாணவர்...
திருவள்ளூர் தொகுதி பனை விதைகள் நடும் விழா
நாள் : 01.08.2021
இடம் : ஏலம்பாக்கம் ஊராட்சி ஏரிக்கரை
திருவள்ளூர் தொகுதி சுற்றுப்புற சூழல் பாசறை சார்பாகக் கடம்பத்தூர் தெற்கு ஒன்றியம் ஏலம்பாக்கம் ஊராட்சி ஏரிக்கரையில் பனை விதைகள் விதைப்பில் நம் திருவள்ளூர் தொகுதி...
திருப்பத்தூர் தொகுதி இணையவழி கலந்தாய்வு
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களுடனான இணையவழி கலந்தாய்வு 11/07/2021 ஞாயிற்றுகிழமை அன்று மாலை 7மணிக்கு துவங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவு மற்றும் அடுத்தகட்ட முன்னெடுப்பு குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
இங்ஙனம்,
நாம்...
நாகப்பட்டினம் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில்,மாவட்ட தலைவர் ராஜேந்திரன்...
பழனி தொகுதி உதவித்தொகை வழங்குதல்
கொடைக்கானல் நாம் தமிழர் கட்சி விளையாட்டு வீரர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது அந்த வகையில் கொடைக்கானல் ஸ்டெப் ஓவர்ஸ் கால்பந்து அணி சீருடைக்கு அண்ணன் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றி குமரன் முன்னிலையில் திண்டுக்கல்...
திருவாடானை தொகுதி கலந்தாய்வு கூட்டம்
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் திருவாடானை கிழக்கு மேற்கு ஒன்றிய கலந்தாய்வு தொண்டி பவுசியா மஹாலில் 01/08/2021 அன்று நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் நிர்வாக கட்டமைப்பு சம்மந்தமாக விவாதிக்கப்பட்டு தொகுதி நிர்வாகத்தை உடனடியாக கட்டமைத்து தொகுதி...
ஒட்டப்பிடாரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 01/08/2021அன்று நடை பெற்றது அதில் தொகுதி தலைவர் வைகுண்டமாரி அவர்கள் செயலாளர் தாமஸ் அவர்கள் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்...