நாகர்கோவில் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
நாகர்கோவில் மாநகர தெற்கு 49-வது வட்டத்திற்குட்பட்ட மறவன்குடியிருப்பு பகுதியில், 29.08.2021, பனை விதைகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கியும் நட்டும் வளர்க்கச் செய்யும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
நாகர்கோவில் மாநகர மேற்கு, 20-வது வட்டத்திற்குட்பட்ட நேசமணி நகர் பகுதியில் ராஜபாதை சந்திப்பில், நாம் தமிழர் உறவுகளின் முன்னெடுப்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க வேண்டி, 29.08.2021, அன்று இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்...
நாகர்கோவில் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி
வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் "10ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வீரவணக்க நிகழ்வு" நாகர்கோவில் தொகுதி சார்பாக தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – விளையாட்டுப் போட்டி
நாகர்கோவில் மாநகர வடக்கு, 13-வது வட்டத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு நாம் தமிழர் கட்சி உறவுகள் நடத்திய, மட்டைபந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது இத்தொடரில் வென்ற வீரர்களுக்கு வெற்றிக் கோப்பையும், பரிசுத்தொகையும் வழங்கி பாராட்டப்பட்டது.
திருச்சி கிழக்கு,மேற்கு,மற்றும் திருவெறும்பூர் – மாயோன் பெருவிழா
திருச்சி கிழக்கு,மேற்கு,மற்றும் திருவெறும்பூர் ஆகிய 03 தொகுதிகளுக்கும் மாவட்டம் சார்பாக 30.08.2021 அன்று மாவட்ட வீரத்தமிழர் முன்னணி சார்பாக மாயோன் பெருவிழா நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி தொகுதி -செங்கொடி நினைவு கொடிகம்பம்
கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில், வீரத்தமிழச்சி செங்கொடி 10-ஆம் ஆண்டு நினைவு கொடிகம்பம் (29-08-2021) அன்று கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் மேம்பால ம் அருகில் ஏற்றப்பட்டது
திருபெரும்புதூர் தொகுதி – செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு -கொடியேற்றும் விழா
திருபெரும்புதூர் தொகுதி நடுவன் ஒன்றியம் மொளச்சூர் ஊராட்சி பள்ளமொளச்சூர் மற்றும் குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் கொடி ஏற்றும் விழா மற்றும் செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
விருகம்பாக்கம் தொகுதி -கொடியேற்றும் விழா
விருகம்பாக்கம் தொகுதி தசரதரபுரம் பேருந்து நிறுத்தம் மற்றும் அப்புசாலி தெருவில் கொடியேற்றும் விழா மற்றும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
சேந்தமங்கலம் தொகுதி – மாயோன் பெரு விழா
சேந்தமங்கலம் தொகுதி சார்பாக 30. 08. 2021 மாயோன் திருநாளை முன்னிட்டு, செம்மேட்டில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம், 'வல்வில் ஓரி' குடிலில் மாயோன் பெரு விழா நடைபெற்றது
அம்பத்தூர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறையின் தலைமையில் வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது









