கவுண்டம்பாளையம் தொகுதி ஐயா வ உ சி புகழ் வணக்கப் நிகழ்வு
கப்பலோட்டிய தமிழன் ஐயா வ உ சி யின் 150வது பிறந்த நாளில் கோவை சிறையில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மற்றும் சிறையில் அவருக்கு அளித்த...
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
02/09/2021 அன்று இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கம்பம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
கம்பம் நகரத்தில் 25.08.2021 அன்று தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்களை கொள்ளைபோவதை கண்டித்தும், சித்தவைத்தியர் நந்த கோபால் மீது வழக்கு அழைக்கழிக்கும் வனத்துறையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சோளிங்கர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதிக்குட்பட்ட பனப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து (25/07/2021) அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
சோளிங்கர் தொகுதி – செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுகரும்பூர் ஊராட்சி சார்பாக 28-08-2021 வீரதமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
சோளிங்கர் தொகுதி – பெருந்தலைவர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு
15/7/2021 அன்று பெருந்தலைவர் காமராசர் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு சோளிங்கர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட திருமால்பூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஐய்யாவின் சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது
சோளிங்கர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் ஒன்றியம் உத்திரம்பட்டு ஊராட்சி செயலாளரை பணியிடமாற்றம் செய்யக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஆரணி தொகுதி – புகழ்வணக்க நிகழ்வு
ஆரணி தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில், பெருபாட்டன் பூலித்தேவன், தோழர் தமிழரசன், மருத்துவர் அனிதா ஆகியோர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
கும்மிடிபூண்டி தொகுதி – பனை விதை சேகரிப்பு
கும்மிடிபூண்டி தொகுதி சார்பாக 20/08/2021 அன்று பனை விதைகள் சேகரிக்கப்பட்டது.
சேந்தமங்கலம் தொகுதி – பூலித்தேவனுக்கு தமிழரசன், தங்கை அனிதா புகழ்வணக்க நிகழ்வு
சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலை நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில், பாட்டனார் பூலித்தேவனுக்கு புகழ்வணக்கம் செலுத்தி பொன்பரப்பி தமிழரசன், தங்கை அனிதா ஆகியோரின் நினைவேந்தல் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது







