வாணியம்பாடி தொகுதி தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளார் புகழ் வணக்கம் நிகழ்வு
தமிழுக்காகவே,
தமிழர் நலத்திற்காகவே,
தண்டமிழ் நாட்டிற்காகவே வாழ்ந்த பெருந்தகை!
தனித்தமிழ் அறிஞர் நமது ஐயா
மறைமலை அடிகளார் நினைவைப் போற்றுவோம்!
வாணியம்பாடி தொகுதி ஆலங்காயம் ஒன்றியம் நிம்மியம்பட்டு ஊராட்சியில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
சேந்தமங்கலம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
12.09.2021
சேந்தமங்கலம்
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் நாம் தமிழர் கட்சி தொகுதி கலந்தாய்வு, தொகுதி தலைமை அலுவலகம் திருவள்ளுவர் குடிலில் நடைபெற்றது.
பாளையங்கோட்டை தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
12/09/2021 ஞாயிறன்று காலை 10 மணி நாம் தமிழர் கட்சி பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி கணக்கு முடிப்பு கலந்தாய்வு சேவியர் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நடைபெற்றது. வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர்க்கு விருப்ப...
திருக்கோவிலூர் தொகுதி பனை விதை நடும் விழா
*தாய்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் 🙏
*திருக்கோவிலூர் தொகுதி*
(கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்)
*சுற்றுச்சுழல் பாசறை*
*பனை விதை திருவிழா 2021*
இடம்: கண்டாச்சிபுரம்
(மடவிளாகம் ஏரி)
முகையூர் கிழக்கு ஒன்றியத்திர்க்கு உட்பட்ட
பகுதியில்
*தேதி :- 12-09-2021(ஞாயிறு)
*1000 - ம் பனைவிதைகள் நடப்பட்டது
*தொகுதி பொறுப்பாளர்களும்,...
ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆயிரம் விளக்கு தொகுதி 118 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 8 மணி முதல் 1 மணிவரை சிறப்பாக நடைபெற்றது. கலந்து கொண்ட உறவுகள் 118 வது வட்ட தலைவர்...
அம்பத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
அம்பத்தூர் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வில் கட்சி கட்டமைப்பு, சந்தா வசூலித்தல், மக்கள் நலப்பணிகள் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்துக்...
குடியாத்தம் தொகுதி வ.உ. சிதம்பரம் ஐயா அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு
| புகழ் வணக்கம் |
முன்னிலை; தசரதன் (பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய செயலாளர்) அவர்கள்
05.09.21 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி,
பேரணாம்பட்டு மேற்கு ஒன்றியத்தின் சார்பாக கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த திரு வ.உ. சிதம்பரம் ஐயா அவர்களின்...
கம்பம் சட்டமன்ற தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி (மே) மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதி, கம்பம் காந்தி சிலை அருகில் டெல்லி பாலியல் குற்றத்திற்கு ஆளான பெண் காவலர் சபியாவுக்கு நீதிவேண்டி நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நெருப்புரை. இசை.சி.ச.மதிவாணன் ஆற்றினார்....
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
நிலக்கோட்டை தொகுதி செங்கொடி நினைவேந்தல்
வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் 10 - ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்வு நிலக்கோட்டை தொகுதி சார்பாக சிலுக்குவார்பட்டி மற்றும் பள்ளபட்டி பகுதிகளில் வீரவணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
ஒருங்கிணைப்பு நிலக்கோட்டை தொகுதி...