தமிழக கிளைகள்

  திருவையாறு தொகுதி – தலைவர் பிறந்தநாள் நாள் விழா

  தமிழின தலைவர். மேதகு. வே. பிரபாகரன் முன்னிட்டு திருவையாறு சட்டமன்ற தொகுதி சார்பாக திரு. ரூபக் எல்வின் குருதிக்கொடை பாசறை தொகுதி செயலாளர் அவர்களின் தலைமையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுரி மற்றும் மருத்துவமனையில் இன்று...

  குளச்சல் தொகுதி – உதவி வழங்கும் நிகழ்வு

  ஆத்திவிளை ஊராட்சி சார்பாக ஏழை பெண்ணின் திருமணத்திற்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாராளுமன்ற வேட்பாளர் அனிட்டர் ஆல்வின் & குளச்சல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆன்றணி ஆஸ்லின் ஆகியோர் கலந்து...

  கும்மிடிப்பூண்டி தொகுதி – கொள்கை விளக்க கூட்டம்

  நாம் தமிழர் கட்சி, கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் தலைமையில் 21-11-2020 அன்று கும்மிடிப்பூண்டி பகுதியில் வசிக்கும் இளைஞர்களிடம் நாம் தமிழர் கட்சி கொள்கைகள் மற்றும் செயற்பாட்டு வரைவுகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. நாம்...

  திருவொற்றியூர் தொகுதி – புயல் நிவாரண பணிகள்

  திருவொற்றியூர் குப்பம் பகுதியில் மழையால் பாதித்த மக்களுக்கு *நாம் தமிழர் கட்சி* சார்பில் உணவு வழங்கப்பட்டது .

  அம்பாசமுத்திரம் தொகுதி – தேர்தல் பரப்புரை

  அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சேரன்மகாதேவி பேருராட்சி பகுதிக்குட்பட்ட மூலச்சி ஊராட்சியில் வருகிற 2021சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரிக்குமாறு கட்சியின்...

  அம்பாசமுத்திரம் தொகுதி – பழுதடைந்த சாலை சீரமைப்பு

  அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சேரன்மகாதேவி பேரூராட்சிக்குட்பட்ட மூலச்சி பகுதியில் நாம் தமிழர் கட்சி உறவுகளால் பழுதடைந்த சாலை சீரமைக்கப்பட்டது. களப்பணி செய்த மூலச்சி ஊராட்சி தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்

  அம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

  அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி சேரன்மகாதேவி பேரூராட்சி பகுதிக்குட்ப்பட்ட மூலச்சி பகுதியில் சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நிகழ்வை மேற்கொண்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.....

  பத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை

  சட்டமன்ற தேர்தல் பரப்புரை 25-11-2020 அன்று காட்டாத்துறை ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !    

  பெரம்பலூர் தொகுதி – பனை நடும் விழா

  தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட அடைக்கம்பட்டி கிராமத்தில் தொகுதி தலைவர் தியாகராஜன் அவர்களின் சிறப்பான முன்னெடுப்பில் கோவில் கரை ஓரங்களில் பனை...

  திருவாடானைத் தொகுதி – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

  24/11/2020 அன்று இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்றத்தொகுதி பனைக்குளத்தில் புதியதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.