மடத்துக்குளம் தொகுதி நினைவேந்தல் நிகழ்வு
(ஞாயிறு 31-10-2021) காலை 9.30 மணிக்கு* உடுமலை-மடத்துக்குளம், நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் *வீரமிகு நமது பாட்டன்கள் "மருது பாண்டியர்"* அவர்களின் 220'ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு மற்றும்...
பரமக்குடி தொகுதி தமிழ்நாடு நாள் தமிழில் வழிபாடு
1/11/2021 அன்று தமிழ்நாடு நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள ஆதி பாட்டன் சிவன் கோயிலில் தமிழ் வழிபாடு செய்யப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
செய்தி வெளியீடு:
த. அகஸ்டீன் கிஷோர்
தொகுதி துணை செயலாளர்- தகவல்...
திண்டுக்கல் தொகுதி மரம் நடுவிழா
திண்டுக்கல் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மற்றும் பனைவிதைகள் நடவுசெய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைத்து *உறவுகள்* மற்றும் *பொறுப்பாளர்களுக்கு* மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
தாராபுரம் தொகுதி மலர் வணக்க நிகழ்வு
வணக்கம்,
நமது பாட்டன்கள் மருதுபாண்டியர் & பசும்பொன் முத்துராமலிங்கனார் நினைவு மலர்வணக்க நிகழ்வு இன்று (31-10-2021) தாராபுரத்தில் நடைபெற்றது.
இரா.புகழேந்தி
தொகுதி செயலாளர்
தாராபுரம் தொகுதி,
திருப்பூர் மாவட்டம்.
எழும்பூர் தொகுதி தமிழ்நாட்டு கொடியேற்ற நிகழ்வு.
நவம்பர் 1 தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்.
எழும்பூர் தொகுதியில் பாலம் அருகே தமிழ்நாட்டுக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.. நிகழ்சி ஏற்பாடு 61 வது வட்டம்
வ.செ : மு.அமிர்தராஜ்
அரியலூர் தொகுதி கொடியேற்ற விழா
அரியலூர் சட்டமன்ற தொகுதி,
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் தா பழூர் ஒன்றியம் பெருமாள் தீயனூர் கிளையில், 05/11/2021 அன்று கொடிக்கம்பம் நடப்பட்டு, கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடந்தது.
அது சமயம்,மாவட்ட செயலாளர் திரு.நீல.மகாலிங்கம் அவர்கள் தலைமையில்...
அரியலூர் தொகுதி கொடியேற்ற விழா
அரியலூர் சட்டமன்ற தொகுதி,
அரியலூர் சட்டமன்ற தொகுதியில் தா பழூர் ஒன்றியம் அம்பலவர்கட்டளை கிளையில், 05/11/2021 அன்று கொடிக்கம்பம் நடப்பட்டு, கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடந்தது.
அது சமயம்,மாவட்ட செயலாளர் திரு.நீல.மகாலிங்கம் அவர்கள் தலைமையில் தா...
முசிறி தொகுதி மாமன்னர்கள் மருது சகோதரர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்ற தொகுதி சார்பில் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட மாமன்னர்கள் மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433
முசிறி தொகுதி தெய்வ திருமகன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனாருக்கு வீரவணக்க நிகழ்வு
தெய்வ திருமகன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது
இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433
சிவகாசி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம்
சிவகாசி தொகுதியில் அக்டோபர் 03, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் செங்கமலநாச்சியார்புரம் கங்காகுளம் பகுதியில்...