கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டம் குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை ஒட்டி கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி சங்கராபுரம் ரிஷிவந்தியம் தொகுதிகள் சார்பில் குருதிக்கொடை முகாம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 26/11/2021 அன்று காலை...

இராமநாதபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்வதற்காக கலந்தாய்வு கூட்டம் மற்றும் நடைபெறஇருக்கும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான கலந்தாய்வுக் கூட்டம் 30.11 2021 அன்று இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட,...

தாம்பரம் தொகுதி – நிலவேம்பு கசாயம் வழங்குதல்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தொகுதி பெருங்களத்தூர் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக RMK நகர் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

தேசியத் தலைவர் பிறந்தநாளை  முன்னிட்டு 26-11-2021 அன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும்  இனிப்புகள் வழங்கப்பட்டது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கொடியேற்றும் விழா

26.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி எழில்நகர் குப்பைமேடு அருகில் 41வது வட்டத்தில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு புதிதாக கொடி ஏற்றப்பட்டது.

 இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கொடியேற்றும் விழா

26.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சுண்ணாம்பு கால்வாய் அருகில் 41வது வட்டத்தில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

26.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி 41வது வட்டம் சார்பாக தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ஆலங்குடி தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம் 28/11/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு  நடைபெற்றது.

குளித்தலை தொகுதி – கொடியேற்றும் விழா

கரூர் கிழக்கு மாவட்டம், குளித்தலை தொகுதி  தோகைமலை மேற்கு ஒன்றியம், பொருந்தலூர் மற்றும் முத்துபாலகிரி ஆகிய இடங்களில் 28-11-2021 (ஞாயிற்றுக்கிழமை) கொடி ஏற்றி கிளை அமைக்கப்பட்டது.

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – குருதி கொடை நிகழ்வு

தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு 25-11-2021 அன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதி குருதிக் கொடை பாசறை சார்பாக  குருதி கொடை நிகழ்வு நடைபெற்றது.