தாம்பரம் தொகுதி – நிலவேம்பு கசாயம் வழங்குதல்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தொகுதி பெருங்களத்தூர் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக RMK நகர் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு
தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு 26-11-2021 அன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கொடியேற்றும் விழா
26.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி எழில்நகர் குப்பைமேடு அருகில் 41வது வட்டத்தில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு புதிதாக கொடி ஏற்றப்பட்டது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கொடியேற்றும் விழா
26.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி சுண்ணாம்பு கால்வாய் அருகில் 41வது வட்டத்தில் தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
26.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதி 41வது வட்டம் சார்பாக தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
ஆலங்குடி தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம் 28/11/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
குளித்தலை தொகுதி – கொடியேற்றும் விழா
கரூர் கிழக்கு மாவட்டம், குளித்தலை தொகுதி தோகைமலை மேற்கு ஒன்றியம், பொருந்தலூர் மற்றும் முத்துபாலகிரி ஆகிய இடங்களில் 28-11-2021 (ஞாயிற்றுக்கிழமை) கொடி ஏற்றி கிளை அமைக்கப்பட்டது.
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – குருதி கொடை நிகழ்வு
தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு 25-11-2021 அன்று நன்னிலம் சட்டமன்றத் தொகுதி குருதிக் கொடை பாசறை சார்பாக குருதி கொடை நிகழ்வு நடைபெற்றது.
இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
26.11.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் தொகுதியில் வடசென்னை கிழக்கு மாவட்ட மகளிர் பாசறை சார்பாக தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
குளித்தலை சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா
குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் (வடக்கு) மகிளிபட்டியில் 27-11-2021 (சனிக்கிழமை) அன்று கொடியேற்றும் விழா நடைபெற்றது.









