மதுரவாயல் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
27/11/2021 அன்று தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி கிழக்கு பகுதி சார்பாக காசிமேடு பவர்குப்பத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
28/11/2021 இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி 47வது வட்டத்தின் சார்பாக தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது…
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – மாவீரர்கள் நினைவு நாள் நிகழ்வு
28/11/2021 அன்று இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சார்பாக மாவீரர்கள் நினைவு நாள் நிகழ்வு அனுசரிக்கப்பட்டது…
செய்யூர் தொகுதி – மாவீரர் தின நிகழ்வு
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் செய்யூர் தொகுதி, திருக்கழுக்குன்றம் தெற்கு ஒன்றியம் சார்பாக மாவீரர் தின நிகழ்வு நடைபெற்றது.
செய்யூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் செய்யூர் தொகுதி திருக்கழுக்குன்றம் ஒன்றிய நெரும்பூர் பகுதியில் நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
கீழ்பென்னாத்தூர் தொகுதி, கீழ்பெண்ணாத்தூர் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக கோணலூர் கிராமத்தில் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு கொடிஏற்றும் விழா 26/11/2021 அன்று சிறப்பாக ஏற்றப்பட்டது.
மதுராந்தகம் தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் விழா
தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த நாள் விழாவையொட்டி மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 26-11-2021 கொல்லம்பாக்கம், பிலாப்பூர், மின்னல்சித்தாமூர், நெல்வாய் கூட்டுச் சாலை, மெய்யூர், பழமத்தூர்...
திருமயம் தொகுதி தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் விழா
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டையில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளில் புலிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படது. இதில் தொகுதி, ஒன்றிய,...
கிணத்துக்கடவு தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கல்
*
03 /12/2021 கிணத்துக்கடவு பகுதியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிலவேம்பு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள்
ம.உமா ஜெகதீஸ்
கிரண்
அசோக் குமார்
கார்த்திக் ராஜா
இலங்கை நாதன்
திலிப் குமார்
கிருஷ்ணமோகன்
குமார்
கலந்து களமாடிய அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்💪💪💐💐






