தமிழக கிளைகள்

    பரமக்குடி சட்டமன்ற தொகுதிசமூக நீதிப் போராளி பெருந்தமிழன் நமது ஐயா இம்மானுவேல் சேகரனாரின் நினைவேந்தல் நிகழ்வு

    பரமக்குடி சட்டமன்ற தொகுதியின் சார்பாக சமூக நீதிப் போராளி பெருந்தமிழன் நமது ஐயா இம்மானுவேல் சேகரனாரின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட தலைவர் கமுதி இசையரசன், மாவட்ட செயலாளர் காமராசு, மாவட்ட பொருளாளர்...

    பரமக்குடி தொகுதி சமூக நீதிப் போராளி இம்மானுவேல் சேகரனாரின் நினைவேந்தல் நிகழ்வு

    பரமக்குடி சட்டமன்ற தொகுதியின் சார்பாக சமூக நீதிப் போராளி பெருந்தமிழன் நமது ஐயா இம்மானுவேல் சேகரனாரின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட தலைவர் கமுதி இசையரசன், மாவட்ட செயலாளர் காமராசு, மாவட்ட பொருளாளர்...

    திருச்செந்தூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்

    திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உடன்குடி பேரூராட்சி. 12/09/2021 அன்று ஞாயிற்றுக்கிழமை கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடந்தது. இடம் : வடக்கு காலன் குடியிருப்பு , 1 மற்றும் 2 வது சிறகம் (வார்டு). சுமார் 20...

    வேடசந்தூர் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு

    வேடசந்தூர் தொகுதி குஜிலியம்பாறை ஒன்றிய பகுதிகளில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

    பாளையங்கோட்டை தொகுதி சமூகநீதி போராளி ஐயா இம்மானுவேல் சேகரனார் மலர் வணக்க நிகழ்வு

    பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 11/09/2021 சனிக்கிழமையன்று காலை 9 மணிக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக சமூக நீதிக்காக போராடிய இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு 64ஆம் ஆண்டு நினைவு நாள் பொட்டல் பகுதியில்...

    கீ வ குப்பம் சட்டமன்ற தொகுதி பனை விதை நடுதல்

    12/09/2021 ஞாயிற்றுக்கிழமை  கீ வ குப்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 10027 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தது நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் வாக்களித்த வாக்காளர்களுக்கு...

    கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி கிளை கட்டமைப்பு

    கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் அடுத்த கட்ட நகர்வு மற்றும் உள்கட்டமைப்பு பற்றி  கலந்தாய்வு நடைபெற்றது. சி.விக்னேஷ் தகவல் மற்றும் செய்தித் தொடர்பாளர் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி 9787224788  

    செங்கம் தொகுதி பனை விதை நடும் விழா

    செங்கம் தொகுதி சார்பாக 12.9.2021 ஞாயிற்றுக்கிழமை பனை விதைகள் சுமார் மூன்றாயிரம் விதைகள் நடப்பட்டது. இடம்: தண்டராம்பட்டு வடக்கு ஒன்றியம் நெடுங்காவாடி கிராமத்தில் வடக்கு ஒன்றிய தலைவர் கணேசன் தலைமையில் மாவட்ட தலைவர் பேரன்பன்...

    அரியலூர் தொகுதி கொடியேற்ற விழா

    அரியலூர் சட்டமன்ற தொகுதி, அரியலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பு. ஓட்டகோவில் கிளையில், 12/09/2021 அன்று கொடிக்கம்பம் நடப்பட்டு, கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக நடந்தது. அது சமயம்,மாவட்ட செயலாளர் திரு.நீல.மகாலிங்கம் அவர்கள் கொடியேற்றி வைத்தார். மற்றும்...

    வாணியம்பாடி தொகுதி தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளார் புகழ் வணக்கம் நிகழ்வு

    தமிழுக்காகவே, தமிழர் நலத்திற்காகவே, தண்டமிழ் நாட்டிற்காகவே வாழ்ந்த பெருந்தகை! தனித்தமிழ் அறிஞர் நமது ஐயா மறைமலை அடிகளார் நினைவைப் போற்றுவோம்! வாணியம்பாடி தொகுதி ஆலங்காயம் ஒன்றியம் நிம்மியம்பட்டு ஊராட்சியில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.