செங்கம் தொகுதி மேல்பள்ளிப்பட்டில் முப்பாட்டன் முருகன் திருவிழா
18.03.2022 அன்று மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் முப்பாட்டன் முருகப் பெருமானின் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக பழச்சாறு மற்றும் தூய குடிநீர் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர்...
இராயபுரம் சட்டமன்ற தொகுதி கொடி ஏற்றும் நிகழ்வு
இராயபுரம் சட்டமன்ற தொகுதி 49 வட்டம் சார்பாக, அசுத்தமாக கிடந்த இடத்தில் தூய்மை செய்து, வெள்ளை அடித்து மரம் நடுதல் செய்து, புதுப்பித்த இடத்தை பராமரிக்க அருகேயுள்ள மக்களின் ஒத்துழைப்பு கேட்டு. கொடியேற்றி...
பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அடுத்த கட்ட நகர்வுகள்குறித்த மாத கலந்தாய்வு *06.03.2022 ஞாயிற்றுக்கிழமை* மாலை பெரியகுளம் கும்பகரை சாலை அருகில் நடைபெற்றது.
*உறவுகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்*
*செய்தி வெளியீடு*
*தேவதானப்பட்டி த.சுரேசு*
தொகுதி செய்தி...
மதுரவாயல் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
30/1/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர்கள் வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மன்னார்குடி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
13.03.2022 ஞாயிற்றுக் கிழமை மன்னார்குடி சட்டமன்ற தொகுதி கோட்டூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட
தென்பரை கடைத்தெரு ,
உக்காடு தென்பரை சந்தைப்பேட்டை, உக்காடு தென்பரை காமண்டி,
உக்காடு தென்பரை ஆசாரி தெரு, பாமணி ஆற்றங்கரை,
வடக்கு தென்பரை,
கட்டபுளி தென்பரை,
மேலக்காடு தென்பரை,
தெற்கு...
தருமபுரி தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடும் நிகழ்வு 17.10.2021 அன்று தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பனை விதை நடுதல் நிகழ்வானது சிறப்பாக நடைப்பெற்றது ...
பெரம்பூர், திருவிக நகர் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர், திருவிக நகர் தொகுதிகளின் சார்பாக வட்டங்களின் மாநராட்சி தேர்தல் வேட்பாளராக களம் கண்ட வேட்பாளர்கள் மற்றும் களப்பணி செய்த பொருப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி பாரட்டு,நிகழ்வு கலந்தாய்வு கூட்டம்...
செங்கம் தொகுதி தென்முடியனூர் கொடியேற்ற நிகழ்வு
செங்கம் தொகுதி சார்பாக 14 .01.22 அன்று காலை 10 மணியளவில் தென்முடியனூர் கிராமத்தில் தண்டராம்பட்டு நடுவன் ஒன்றியச் செயலாளர் இளவரசன் தலைமையில் மகளிர் பாசறை வெண்ணிலா சீனுவாசன் அவர்களால் நாம் தமிழர்...
குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
தாய்த்தமிழ்
உறவுகளுக்கு வணக்கம் 🙏
குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி சார்பாக 13.03.2022 அன்று மாலை 5 மணியளவில் கடலூர் - சிதம்பரம் சாலை *செம்மங்குப்பம் குமரவேல்அண்ணன்தோட்டத்தில்* தொகுதி தலைவர் இராமச்சந்திரன் தலைமையில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தொகுதி செயலாளர் தாஸ்...
இராயபுரம் தொகுதி தைப்பூச பெருவிழா
இராயபுரம் நாம் தமிழரின்- வீரத்தமிழர் முன்னணி சார்பாக தைபூச பெருவிழா கொண்டாடப்பட்டது.. மக்களுக்கு திணைமாவும்,பொங்கலும் வழங்கப்பட்டது முருகனை இல்லங்களில் சேர்க்கும் விதமாக தமிழ்முருகன் படநாட்காட்டி அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
அருட் செல்வன் - 9677255750



