பெரம்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதி காலந்தாய்வு மற்றும் புதிய வட்ட, பகுதி, தொகுதி, பொருப்பாளர்கள் - தேர்வு கூட்டம் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள். முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது..
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி – நாம் தமிழர் கட்சியில் இணையும் உறவுகள்
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி நீடாமங்கலம் பகுதியில் தொகுதித் துணை செயலாளர் ஜெ.சித்திக் அவர்களின் தலைமையில் தொகுதிச் செயலாளர் அ.ராஜேஷ்
தொகுதித் தலைவர் இராக.பாஸ்கர்
தொகுதித் துணைதலைவர்
பாலு தொகுதிப் பொருளாளர் நா.கண்ணன் முன்னிலையில் நீடாமங்கலம் பேரூராட்சித் துணைத்தலைவர்...
காஞ்சிபுரம் தொகுதி – வேட்பு மனு தாக்கல்
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் விடுப்பட்டு போன சிறகம் - 36 க்கான தேர்தல் வருகின்ற சூலை - 9-ம் தேதி நடைப்பெற உள்ளது அதன் ஊடாக நாம் தமிழர் கட்சி சார்பாக காஞ்சிபுரம் ...
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்
காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்பு உதவிப்பொருட்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு, அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட வழியின்றி தவித்துவரும் ஈழச்சொந்தங்களுக்கு உதவுவதற்காக, நாம் தமிழர் கட்சி...
திருப்பத்தூர் தொகுதி – கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம்
18.06.2022 சனிக்கிழமை அன்று திருப்பத்தூர்(வேலூர்) தொகுதி மற்றும் சோலையார்பேட்டை தொகுதி சார்பாக
கந்திலி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டியில் *கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம்* நடைபெற்றது, இப்பொதுக்கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் *திரு ஜெகதீச பாண்டியன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்...
திருப்பத்தூர் தொகுதி – கொடியேற்றும் விழா
18.06.2022 சனிக்கிழமை அன்று திருப்பத்தூர்(வேலூர்) தொகுதியின் ஐந்து ஊராட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் *திரு ஜெகதீச பாண்டியன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் பேராவூரணி திலிலபன்* அவர்களால் கொடி ஏற்றப்பட்டது.
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
திருப்பத்தூர்(வேலூர்) சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 05.06.2022
ஞாயிற்றுகிழமை அன்று செளடேகுப்பம் ஊராட்சியின் வேடியப்பன் கோவில்(திம்மண்ணா முத்தூர் செல்லும் சாலை) வளாகத்தில் *மரக்கன்று நடும் நிகழ்வு* முன்னெடுக்கப்பட்டது....
விருகம்பாக்கம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
விருகம்பாக்கம் தொகுதி 136,137, மற்றும்138 வட்டங்கள் உள்ளடக்கிய கே கேநகர் பகுதி பொறுப்பாளர்கள் தேர்வுக்கான கட்டமைப்புக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
செய்யூர் தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வு
(26/6/2022) செங்கல்பட்டு தெற்கு மாவட்டம்,செய்யூர் தொகுதி,சித்தாமூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் போந்தூர் பகுதியில்
மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வுகள் நடைபெற்றது..
புதுக்கோட்டை தொகுதி – உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக புதுக்கோட்டை ஊராட்சி மாவட்ட வார்டு எண் 7ல் போட்டியிடும் செ.பார்த்திபன் அவர்களது வேட்பு மனு
தாக்கல் செய்யப்பட்டது.









