திருவரங்கம் தொகுதி செங்கொடி நினைவு உறுப்பினர் சேர்க்கை முகம்

திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட மணிகண்டம் வடக்கு ஒன்றியம் பகுதியில் தழல் ஈகி செங்கொடி அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவரங்கம் தொகுதி மகளிர் பாசறை முன்னெடுத்த வீரவணக்க நிகழ்வு மற்றும் உறுப்பினர்...

திருவரங்கம் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவரங்கம் பகுதி மற்றும் திருவாணைக்காவல் பகுதிகள் இணைந்து நடத்திய தன் இன்னுயிரை ஈந்து, எழுவர் உயிரை காத்த தழல் ஈகி வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் 11ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...

திருவரங்கம் தொகுதி தழல் ஈகி செங்கொடி அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல்

திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட தழல் ஈகி செங்கொடி அவர்களின் 11ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவரங்கம் தொகுதி மகளிர் பாசறை முன்னெடுத்த வீரவணக்க நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 28/08/2022 (ஞாயிற்றுகிழமை)...

திருவரங்கம் தொகுதி மாவீரன் சுந்தரலிங்கனார் நினைவேந்தல்

திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட மணப்பாறை வடக்கு ஒன்றியத்தில் மண்விடுதலைப் போராளி, பாட்டன், மாவீரன் சுந்தரலிங்கனார் நினைவேந்தல் மற்றும் பனைவிதை நடவுத்திருவிழா 08.09.2022 அன்று சிறப்பாக நடைபெற்றது. இப்படிக்கு, ஜெயபிரகாஷ் செய்தி தொடர்பாளர் திருவரங்கம் சட்டமன்ற தொகுதி +919994751021  

கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி தமிழர் கோவிலில் தமிழ் வழிபாடு

தமிழர் கோவிலில் தமிழர் வழிபாடு இன்று 10.09.2022 செந்தமிழன் சீமான் அண்ணனின் ஆணைக்கிணங்க கிருட்டிணகிரி நடுவண் மாவட்டம், கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதியில் நடுவண் மாவட்ட தமிழ் மீட்சி பாசறை செயலாளர் திரு. பழனிச்சாமி அவர்களின்...

மணப்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

மணப்பாறை தொகுதி மருங்காபுரி ஒன்றியம் பாலக்குறிச்சியில் 09.09.2022 புலிக்கொடியேற்றம் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பேராசிரியர் மூ.அருணகிரி அவர்கள் மற்றும் திருச்சி பாராளுமன்ற தொகுதி...

பாபநாசம் சட்டமன்ற தொகுதி ஒன்றிய பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

பாபநாசம் சட்டமன்ற தொகுதி தொகுதி அம்மாபேட்டை கிழக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் பெருந்தமிழர்.ஐயா.கிருஷ்ணகுமார் அலுவலகத்தில் நடைபெற்றது.முன்னிலை தொகுதி துணைதலைவர் மணிகண்டன் தொகுதிசெயலாளர் வழக்கறிஞர்.ரஜீஷ்குமார் மாவட்ட பொறுப்பாளர் மகேந்திரன் மற்றும் தொகுதி பாசறை நகர ஒன்றிய...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தமிழ்வழி வழிபாடு

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் லில் தமிழ்வழி வழிபாடு செய்யப்பட்டது. தொகுதி செயலாளர் ரஜீஸ்குமார் தலைமை தாங்கினார் மாநில ஒருங்கிணைப்பாளர் கிருட்டிண குமார் சிறப்பு அழைப்பார்கள் கலந்துகொண்டார் தொகுதி துணைத் தலைவர் உக்கடை...

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி புகழ்வணக்க நிகழ்வு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக ஆரல்வாய்மொழி மற்றும் தாழக்குடி பகுதிகளில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவரது உருவ சிலைக்கு (5/9/2022) மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  

வாசுதேவநல்லூர் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

04-09-2022 அன்று வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கான திட்டமிடலுடன் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப பாசறை நாம் தமிழர் கட்சி