பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் கொடியேற்ற நிகழ்வு

வேப்பந்தட்டை ஒன்றியம் நெற்குணம் அழகியபுரம் கிராமத்தில் நமது வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 226 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது

செய்யூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் திரு.மணிமாறன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, செய்யூர் தொகுதி செயலாளர் திரு.கிருபாகரன் அவர்களின் தலைமையில் மற்றும் சித்தாமூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.பரமசிவம் முன்னிலையில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது

கரூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் ராயனூர் நான்குரோடு பகுதியில் புலிக்கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

கரூர் தொகுதி வேளாண் பெருந்தகப்பன் கோ.நம்மாழ்வார் பதாகைக்கு மாலை அணிவித்தல்

கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் வேளாண் பெருந்தகப்பன் கோ.நம்மாழ்வார் அவர்களின் திருவுருவப்பதாகைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

பெரம்பலூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட தேனூர் கிளையில் வேளாண் பேரறிஞர் ஐயா.நம்மாழ்வார் அவர்களின்9- ஆம் ஆண்டு நினைவுநாள் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது

கரூர் மாவட்டம் பெருந்தகப்பன் கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி பெருந்தகப்பன் கோ.நம்மாழ்வார் அவர்களின் நினைவிடத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

நத்தம் தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு

நத்தம் சட்டமன்ற தொகுதி தொகுதி நாம் திண்டுக்கல் கிழக்கு ஒன்றியம் தோட்டனூத்து ஊராட்சியில் 300க்கு மேறபட்ட பனை விதைகள் நடவு செய்ய பட்டது இதில் அனைத்துனிலைய பொருப்பாளர் கலந்து கொண்டனர் .

கவுண்டம்பாளையம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

நவம்பர் 27 -2022 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட  அஞ்சுகம் நகர் பகுதியில்  கொடியேற்ற நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொறுப்பாளர்களும்  தொகுதி உறவுகளும் கலந்து கொண்டு...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022120585 நாள்: 21.12.2022 அறிவிப்பு மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதியைச் சேர்ந்த நா.சிவராமகிருஷ்ணன் (14276248238) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -நேர்மைமிகு ஐயா.கக்கன் மற்றும் வேலுநாச்சியார் நினைவேந்தல்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக இன்று (24/12/2022) காலை 10 மணியளவில் நேர்மைமிகு ஐயா.கக்கன் மற்றும் வேலுநாச்சியார் அவர்களுடைய நினைவை போற்றும் வகையில் மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டம்,தொகுதி,மாநகரம்,ஒன்றியம்...