தமிழக கிளைகள்

நெய்வேலி தொகுதி – முற்றுகை போராட்ட நிகழ்வு

பயோனியர் ஜெல்லைஸ் பாண்டியன் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையை கண்டித்து முற்றுகைப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி நெய்வேலி தொகுதி உறவுகள் மற்றும் கடலூர் மத்திய மாவட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.  

திருப்பூர் வடக்கு – வட்டார அலுவலரிடம் மனு அளித்தல்

ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுப் பிரச்சினைக்காக மனு அளித்தல். நிம்மியம்பட்டு ஊராட்சியில் முன்னதாகவே வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் தடை செய்யப்பட்ட ஆள்துளை கிணற்றை மீண்டும் அப்பகுதியில் கிணறு அமைப்பதால் அதை...

அம்பத்தூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

25.10.2020 காலை 9 மணி அளவில்  அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்குப்பகுதி, 80வது வட்டம் புதூர் ஈ.வி.ஆர் தெரு, அன்னை வயலட் சர்வதேச பள்ளி அருகே புலிக் கொடி ஏற்றப்பட்டது.  

ஆவடி தொகுதி – நாம் தமிழர் தொழிலாளர் சங்க நிகழ்வு

ஆவடி சட்டமன்றத் தொகுதி தொழிலாளர் பாசறை சார்பாக ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மாநகர போக்குவரத்து பணிமனையில் 25/10/2020 அன்று நாம் தமிழர் தொழிலாளர் சங்க - ஆவடி கிளை மற்றும்...

நெய்வேலி தொகுதி – அண்ணன் வேலு (எ) வேல்முருகன் இறுதி வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேசிய சிந்தனைக்கா 17 ஆண்டு காலம் சிறை வாசம் அனுபவித்தவரும், தீவிர தமிழ் தேசியவாதியும் ஆன நமது அண்ணன் வேலு (எ) வேல்முருகன் அவர்களுக்கு புலிக்கொடி செலுத்தி...

காட்பாடி தொகுதி – மேம்பாலம் அமைத்து தரக்கோரி போராட்டம்

காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட , மாநகராட்சி பகுதியான முள்ளிபாலயம் திடீர் நகரில் பொதுமக்களுக்கு அதியாவசிய தேவையான நடைபாதை மேம்பாலம் கட்டி தர கோரி பலமுறை மனு அளித்தும் பயன் இல்லாததால் ,...

ஆற்காடு தொகுதி 5000 பனைவிதைகள் விதைக்கும் விழா

  ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக  உள்ள 5 ஏரிகரைகளில் விதைக்கப்பட்ட சுமார் 5000 பனை விதைகள் விதைக்கப்பட்டன.  

பாளை மேற்கு ஒன்றியம் – பனை விதை நடும் விழா

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி சார்பாக  25/10/2020(ஞாயிறு) அன்று சிவந்திப்பட்டி ஊராட்சி பகுதிகளில் 500 பனைவிதைகள் நம் கட்சி சார்பாக விதைக்கப்பட்டது. உள்ளூர் இளைஞர்கள் இதில் உற்சாகமாக செயல்பட்டனர்.      

உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

27/10/2020, செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி *திருநாவலூர் கிழக்கு ஒன்றியம் கெடிலம் பேருந்து நிறுத்தம் அருகில் நடத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை முகாமில்* 15 உறவுகள் தங்களை நாம் தமிழராய்...

பெரியகுளம் தொகுதி-கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி சார்பாக நவம்பர் (08.11.2020) அன்று நடந்த  மாத கலந்தாய்வில் தொகுதி அலுவலகம் திறப்பு, கொடியேற்றுதல்,உறுப்பினர் சேர்க்கை தீவிரபடுத்துதல்,சந்தாதரர்கள் 100 பேர் உறுதி செய்தல்,வாக்குச்சாவடி முகவர் நியமனம் செய்தல், 20 உறுப்பினர்களுக்கு...