இராயபுரம் சட்டமன்ற தொகுதி – நிதியுதவி
ஆறுமுக நாடார் பள்ளியில் 10ம் வகுப்பில் இரண்டாம் இடம் பிடித்து உயர் கல்வி தொடர்வதற்காக நிதியுதவி செய்
துதர கோரியதன் அடிப்படையில் இராயபுரம் சட்டமன்ற தொகுதி மூலம் கல்வி கட்டண உதவி செய்து தரப்பட்டது.
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக ஜூன் மாதம் (04-06-2023 அன்று) கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மதுராந்தகம் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு
நாம் தமிழர் கட்சியின் , மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட
*நெல்வாய் கூட்டு சாலையில்*
தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு சிறப்பாக ந
டைபெற்றது...
நிகழ்வுக்கு வருகை தந்து விழாவை சிறப்பித்த
மாநில மருத்துவ பாசறை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அக்கா...
நீலமலை மாவட்டம், கூடலூர் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
28/05/23 அன்று நீலமலை மாவட்டம், கூடலூர் தொகுதி,ஓவேலி பேரூராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக மாநில அளவிலான சிலம்பம் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று பரிசுபெற்ற குழந்தைகளுக்கும்,பயிற்சியினை வழங்கி"அகத்தியர் விருது"பெற்ற மாவட்ட உழவர்...
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி – தொழிற்சங்கப் பேரவையின் தானி நிறுத்தம் திறப்பு விழா
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வார்டு-8-ல் இன்று(14-05-23)
நாம் தமிழர்
நடைபெற்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு
15-05-2023 இன்று திருப்பரங்குன்றம் தொகுதி மேற்கு ஒன்றியம் விளாச்சேரி கிளையில் பொது கழிப்பறை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் தொகுதி செயலாளர் மருதமுத்து அவர்களின் தலைமையில் தொகுதி துணை செயலாளர் சையது இப்ராஹிம்அவர்கள்...
இராயபுரம் சட்டமன்றத்தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
இராயபுரம் சட்டமன்றத்தொகுதி கலந்தாய்வு 07/05/2023 அன்று நடைபெற்றது.. கலந்தாய்வில் தொகுதி ,வட்ட நிர்வாகிகளுடன் மே மாத செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது..
திருச்சி மேற்கு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருச்சிமேற்குவார்டுஎண்-11
தினமும் நேர்காணல் அடிப்படையில் சுற்றுச்சூழல் பாசறை மற்றும் தொகுதி முன்னெடுத்த பாசறை களப்பணிகளை திட்டமிடுதல் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்தல் கலந்தாய்வு கூட்டம்(13-05-23) நடைபெற்றது.
அரியலூர் தொகுதி – கொடியேற்றும் விழா
அரியலூர் மாவட்டம் அரியலூர் தொகுதி திருமானூர் கிழக்கு ஒன்றியத்தில் விரகாலூர், கள்ளூர், திருமானூர் 3 இடங்களில் 01-05-23 கொடியேறும் விழா நடைபெற்றது மாலை மண்டல செயலாளர் நீல மகாலிங்கம் தலைமையில் மாவட்ட செயலாளர்...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – புகழ் வணக்க நிகழ்வு
30.05.2023 அன்று மாலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டத்தில் மூத்த களப்போராளி ஐயா.குமரன் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.









