நாமக்கலில் நடந்த கலந்தாய்வு மற்றும் தேசியத்தலைவர் பிறந்தநாள் கூட்டம்…
தடையை மீறி நாம் தமிழர் கட்சி நாமக்கல் மாவட்டத்தில் கலந்தாய்வு, மற்றும் தேசிய தலைவர் வே .பிரபாகரன்அவர்களின் பிறந்த நாள் விழாவும் சிறப்பாக நடைபெற்றது, புதிதாக நாம் தமிழர் கட்சியில் சேருவதற்கு மாணவர்கள்...
அம்பத்தூரில் நேற்று நடந்த நாம் தமிழர் குடும்ப விழாவில் செந்தமிழன் சீமான் நிகழ்த்திய உரை…
19-11-2011 முதல் இனம் காக்க உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை போற்றும் வகையில் தமிழர் எழுச்சி வார நிகழ்வை ஒரு வாரத்திருக்கு "நாம் தமிழர் கட்சி" ஏற்பாடு செய்து இருந்தது, இதன் முதற்கட்டமாக 19-11-2011...
குமரியை மீட்டு தந்த மார்ஷல் நேசமணி வீரவணக்க நிகழ்ச்சியில் சீமான் பேச்சு
இளைஞர்களே! அடிமை தளத்திலிருந்து தமிழினத்தை மீட்போம் வாரீர் - சீமான் அழைப்பு
நன்றி - தமிழன் தொலைகாட்சி...
தமிழர்கள் மூவரையும் இன்று சிறையில் சந்தித்தார் சீமான்..
வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், மூவருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை முற்றிலும்...
திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக மூவரை காக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
திருப்பூர் நாம் தமிழர் கட்சி சார்பாக முருகன், சாந்தன், பேரறிவாளனின் உயிர் குடிக்குத் துடிக்கும் மத்திய காங்கிரசு அரசை கண்டித்தும், தமிழகமக்களின் உணர்வை மதித்து தமிழக அமைச்சரவையைக் கூட்டி மரண தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றக்கோரி மாநில...
சேலம் மாவட்டம் நாம்தமிழர் கட்சின் இளைஞர் பாசறை சார்பாக ஆர்ப்பாட்டம்
சாந்தன்,முருகன்,பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களின் கருணை மனுவை ஏற்கக் கோரியும் தூக்குதண்டணை ரத்து செய்து வாழ்நாள் தண்டணையாக குறைக்க கோரியும் கூடங்குளம் அணுமின் உலையை எதிர்த்து நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் நடைபெற்றுகொண்டிருக்கும்...
மூன்று தமிழர் உயிர்க்காக்க 3-11-11 அன்று கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பார்ட்டம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ராசீவ் கொலை வழக்கில் சிக்குண்டு தூக்கு கயிற்றின் முன் நிற்கும் முருகன், சாந்தன்,பேரறிவாளன் உள்ளீட்ட...
அணு உலை வெடித்தால் இந்த மக்களை அரசு எப்படி காப்பாற்றும் : சீமான்
நெல்லையில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் கூடன்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம், ’’கூடன்குளம்...
நாம் தமிழர் கட்சியின் பெருந்தமிழர் வீரப்பன் வீரவணக்க நிகழ்வு
போற்றுதலுக்குரிய பெருந்தமிழர் எல்லைக்காத்த போராளி வீரப்பன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு நாள் (18 . 10 . 2011 , செவ்வாய்க்கிழமை ) வீரவணக்க நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் சார்பாக...
பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்{படங்கள் இணைப்பு}
பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல். தமிழ் உறவுகளின் பாதிப்புகளை கேட்டறிந்து அவர்களின் மருத்துவ செலவுக்கு நாம் தமிழர் சார்பான பங்கை உறவுகளுக்கு கையளித்தார்..







