தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (08-01-2019)

தலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (08-01-2019) | நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மதிப்பிற்குரிய ஐயா அ.வியனரசு (27359181110) அவர்கள், வகித்து வந்த மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

உறுப்பினர் சேர்க்கை. முகாம்.மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி மாதவரம் தொகுதி நடுவண் பகுதி சார்பாக நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாமில் 52 புதிய உறவுகள் கட்சியில் இணைந்தார்கள். கட்சியில் இணைந்த அனைத்து புதிய உறவுகளுக்கு உறுப்பினர் முகாம் சிறப்பாக நடத்திய நடுவண் பகுதி அனைத்து நிலை  பொறுபாளர்களுக்கும் மாவட்டம்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மாதவரம்

19.12.2018 அன்று நடந்த நாம் தமிழர் கட்சி மாதவரம் தொகுதி தெற்கு பகுதி சார்பாக நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாமில் 61புதிய உறவுகள் கட்சியில் இணைந்தார்கள். கட்சியில் இணைந்த அனைத்து புதிய உறவுகளுக்கு உறுப்பினர் முகாம் நடத்திய தெற்கு பகுதி அனைத்து நிலை பொறுபாளர்களுக்கும் மாவட்ட...

அண்ணல் அம்பேத்கர் மலர்வணக்கம்-ஓமலூர்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 62-ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 06-12-2018 அன்று காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சி ஓமலூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்...

கொடியேற்றும் நிகழ்வு-செங்கம் தொகுதி

02.12.2018 அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு வட்டம் அருவங்காடு கிராமத்தில் புலிக் கொடி ஏற்றப்பட்டது.

மழலையர் பள்ளி சீரமைப்பு பணி-சூலூர்

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டைஒன்றியம்  புளியமாரத்துப்பாளையம் மழலையர் பள்ளி 10வருடமாக அரசு கண்டு கொள்ளவில்லை  அதன் ஊடாக நாம் தமிழர் கட்சியினர் 30க்கும் மேற்பட்ட உறவுகள் 25/12/18  தூய்மை பணியில் ஈடுபட்டு  பள்ளியை...

பாரதியார் பிறந்த நாள் நிகழ்வு-உடுமலை மடத்துக்குளம்

பாரதியார் பிறந்த நாள் நிகழ்வு ============================ 11-12-2018 அன்று தமிழ் தேசிய இனத்தின் மாபெரும் அடையாளம் முண்டாசு கவி பாரதியின் 136வது பிறந்த நாள் புகழ் வணக்கம் உடுமலை நம்மாழ்வார் குடிலில் மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது!!

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவு நாள்-காஞ்சிபுரம்

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 25-12-2018 செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் புதுப்பாக்கம் கிராமம் பேருந்து நிறுத்தம் அருகில் காஞ்சிபுரம் தொகுதி சார்பாக மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் மற்றும்...

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே  பிரபாகரன் பிறந்த நாள் விழா

02.12.2018 அன்று தமிழ் தேசிய தலைவர் மேதகு வே  பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா  திருவிக நகர் தொகுதி 71வது வட்ட சார்பாக நடைபெற்றது இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது...

சாலை சீர் அமைக்க நூதன போராட்டமும் அதன் வெற்றியும்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் நூதன போராட்டமும் அதன் வெற்றியும். இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பாக இராமநாதபுரம் முதல் இராமேசுவரம் வரை குண்டும் குழியுமாக உள்ள தேசியநெடுஞ்சாலையை சீரமைக்கக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக மண்டபம் ஒன்றிய செயலாளர் திரு.நா.மு.கணேசமூர்த்தி தலைமையில் 27/12/2018 அன்று தார்சாலையில் மரம் நடும் நூதன போராட்டம் பிரப்பன்வலசை பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது... அதன்பொருட்டு  28/12/2018, வெள்ளிக்கிழமை அன்று வேதாளை பிரப்பன்வலசை,உச்சிபுளி, வழுதூர்,பட்டிணம்காத்தான் தேசிய நெடுஞ்சாலைகளில்உள்ள பள்ளங்கள் சீரமைக்கப்பட்டது.