முகப்பு கட்சி செய்திகள்

இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்-விழிப்புணர்வு பிரச்சாரம்

101

08.12.2018 அன்று உலக ஊழல் ஒழிப்பு நாளை சிறப்பிக்கும் வகையில்
திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில்
இலஞ்சமில்லா மாதிரி வட்டம் உருவாக்க உடுமலை சட்டமன்றத்தொகுதி சுளேசுவரன்பட்டி பேரூராட்சி 13வது வட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் சென்று
அர‌சு அலுவலக அடிப்படைத் தேவைகளை இலஞ்சமில்லாமல் பெற பொதுமக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது!!

முந்தைய செய்திகையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை விழிப்புணர்வுப் பலகை திறப்பு
அடுத்த செய்திதேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள்