காமராசர் பிறந்த நாள்-நோட்டு புத்தகம் பை வழங்கப்பட்டது.சேப்பாக்கம்

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சார்பாக 14.07.2019 ஞாயிற்றுகிழமை அன்று காலை 9மணிக்கு  பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 200 பள்ளி மாணவர்களுக்கு புத்தக பை மற்றும் நோட்டுபுத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.

காமராசர் பிறந்த நாள்-பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 15.07.2019 அன்று காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள கிழக்கு பள்ளி மற்றும் உருது துவக்கப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கக்கன் நினைவு நாள்/கொடியேற்றும் நிகழ்வு/கீழ்பென்னாத்தூர் தொகுதி

14-07-2019 ஞாயிறு கிழமை அன்று காலை 11 ம‌ணி‌க்கு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பசுங்கரை கிராமத்தில்  ஐயா கக்கன் அவர்களின் நினைவு கொடி கம்பம் ஏற்றப்பட்டது...

அழகுமுத்துகோன் மற்றும் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-கீழ்ப்பென்னாதுர்

17-07-2019 அன்று மாலை 4மணிக்கு  மாவீரன் அழகுமுத்துகோன் மற்றும் காமராசு ஆகிய இருவருக்கும் கீழ்பென்னாத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வடகரும்பலூர் கிராமத்தில் புகழ் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது

காமராசர் பிறந்த நாள்-பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல்

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 15.07.2019 அன்று காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள கிழக்கு பள்ளி மற்றும் உருது துவக்கப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-பவானி தொகுதி

14-07-2019 (ஞாயிற்றுக் கிழமை)  காலை 7 மணி முதல் பவானி காய்கறி தினசரி சந்தை அருகில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், உறவுகளும்  கலந்து...

காமராசர் நினைவு இல்லத்தில் மலர் வணக்கம்-வில்லிவாக்கம்

கடந்த 15.07.2019 காலை 11மணியளவில் பெருந்தலைவர் கர்மவீரர் ஐயா.காமரசர் அவர்களின் 117 வது அகவை தின புகழ் வணக்கம் வில்லிவாக்கம் தொகுதி சார்பாக காமராசர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு...

மரம் நடும் விழா-சூலூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சூலூர் தொகுதியில் தொடங்கப்பட்ட மரம் நடுவிழா ஞாயிற்றுக்கிழமை 14/07/2019 அன்று சூலூர் நகரப்பகுதிக்குட்பட்ட செந்தில் நகர் குடியிருப்புப்பகுதியில் நடைபெற்றது

மாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி

15.07.2019 அன்று சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் , நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் தெற்கு தொகுதி - கொண்டலம்பட்டி மண்டலம் மற்றும் வீரபாண்டி தொகுதி சார்பாக , ஊரக பகுதிகளில்...

காமராசர் பிறந்த நாள் விழா-பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு

பொள்ளாச்சி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்வி கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் உள்ள தாய் தமிழ் பள்ளி மற்றும் நல்லூர் துவக்கப்பள்ளியில் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும்...