காமராசர் பிறந்த நாள்-நோட்டு புத்தகம் பை வழங்கப்பட்டது.சேப்பாக்கம்

26
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி சார்பாக 14.07.2019 ஞாயிற்றுகிழமை அன்று காலை 9மணிக்கு  பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு 200 பள்ளி மாணவர்களுக்கு புத்தக பை மற்றும் நோட்டுபுத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது.
முந்தைய செய்திகாமராசர் பிறந்த நாள்-பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது
அடுத்த செய்திகாமராசர் பிறந்த நாள்-மலர் வணக்கம்-மணப்பாறை