காமராசர் பிறந்த நாள்-பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது

81

பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 15.07.2019 அன்று காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உள்ள கிழக்கு பள்ளி மற்றும் உருது துவக்கப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகக்கன் நினைவு நாள்/கொடியேற்றும் நிகழ்வு/கீழ்பென்னாத்தூர் தொகுதி
அடுத்த செய்திகாமராசர் பிறந்த நாள்-நோட்டு புத்தகம் பை வழங்கப்பட்டது.சேப்பாக்கம்