சாக்கடை கழிவு அகற்றம்-நாம் தமிழர் முன்னெடுப்பு
காரைக்குடி இடையர் தெரு அருகில் நாம் தமிழர் கட்சி சார்பாக சாக்கடை சுத்தம் செய்யப்பட்டது .
பனை விதை நடும் திருவிழா-திருவெறும்பூர் தொகுதி
(02/10/2019) அன்று மாலை 4 மணிக்கு திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வாழவந்தான் கோட்டை பகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக வாழவந்தான் கோட்டை குளக்கரையில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-கும்மிடிப்பூண்டி தொகுதி
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்கான விக்கிரவண்டி இடைத்தேர்தல் பங்கேற்பு மற்றும் கட்சி கட்டமைப்பு வளர்ச்சிக்கான கலந்தாய்வு 02-10-2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. கலந்தாய்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல்...
கொடியேற்றும் நிகழ்வு- கரூர் தொகுதி
02.10.2019) கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் மேற்கு நகரம் தி கரூர் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்திலும் வேலுச்சாமிபுரம் பேருந்து நிறுத்தத்திலும் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-நாகை மாவட்டம்
நாகை நகர கலந்தாய்வுக்கூட்டம் (11 வார்டு முதல் 36 வார்டு வரையிலான) பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் (2.10.19) மாலை 7 மணிக்கு நடைபெற்றது.
பெருந்தலைவர் ஐயா #காமராசர் மலர்வணக்க நிகழ்வு -செய்யூர் தொகுதி
காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைகழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம் பகுதியில் பெருந்தலைவர் ஐயா #காமராசர் அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நேற்று (02-10-2019) புதன்கிழமை மலர்வணக்கம் செலுத்தினோம்.
கிராம சபை கூட்டம்-பல்லடம் சட்டமன்றத் தொகுதி
02.10.19 நடைபெற்ற பொங்கலூர் ஒன்றிய கேத்தனூர் ஊராட்சிக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பல்லடம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் மற்றும் கட்சியினர் பங்கேற்று ஊராட்சி அடிப்படை வசதிகள், வளர்ச்சி மற்றும் பிரச்சனைகளைத்...
ஐயா பெருந்தலைவர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு-பல்லடம்
பல்லடம் சட்டமன்றத்தொகுதி தலைமை அலுவலகத்தில்
ஐயா பெருந்தலைவர் காமராசர் அவர்களுக்கு நினைவு புகழ்வணக்கம்
02.10.19 மாலை 5 மணியளவில் தாய்த்தமிழ் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மரக்கன்றுகள் தொகுதி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஐயா காமராசர் புகழ் வணக்க நிகழ்வு-ஆயிரம் விளக்கு தொகுதி
ஐயா காமராசர் 44 ஆம் ஆண்டு நினைவு புகழ் வணக்கம் 02 அக்டோபர் 2019 காலை 9 மணிக்கு ஆயிரம் விளக்கு தொகுதி சார்பாக 117 ஆவது வட்டத்தில் உள்ள காமராசர் அய்யா...
பெருந்தலைவர் காமராசரின் நினைவு நாள் மலர் வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் காமராசரின் 44ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு செய்யாறு சட்டமன்ற தொகுதியின் சார்பாக மலர்வணக்க நிகழ்வு முன்னேடுக்கப்பட்டது.









