மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி-பெட்டி கடை-மிதி வண்டி-மாணவர் பாசறை

மயிலாடுதுறை அருகே உள்ள திருமணஞ்சேரி எனும் ஊரில் வாழ்ந்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் வராத தால் மிகவும் வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தனர்....

மரக்கன்றுகள் நடும் விழா-அவிநாசி தொகுதி

அவிநாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  தேவம்பாளையம் இந்திரா காலனியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-திருவெறும்பூர் தொகுதி

திருவெறும்பூர்  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செந்தண்ணீர்புரம் ( 27வது வட்டம்) பகுதியில் 28-9-19 சனிக்கிழமை கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் சிறப்பாக  நடைபெற்றது.

  நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருவெறும்பூர்  தொகுதி 

11-10-2019 அன்று திருவெறும்பூர்  தொகுதி  நாம் தமிழர் கட்சி சார்பாக கிருட்டிண சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட எழில்நகர் பகுதியில்   நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

வாக்கு சேகரிப்பு வந்தவாசி நாம் தமிழர் கட்சியினர்-விக்கிரவாண்டி

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் வந்தவாசி சட்டமன்ற தொகுதி சார்பாக 11.10.2019 அன்று விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட எண்ணாயிரம், ஏசாலம், பிரம்மதேசம், ஈச்சங்குப்பம், தென்பேர். உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

நிலவேம்பு கசாயம் வழங்குதல்-அரூர்

அரூர் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் 6/9/2019.அன்று  நிலவேம்பு கசாயம். வழங்கப்பட்டது

பனை விதை நடும் திருவிழா-சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி

நாம்தமிழர் கட்சி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக  குருவிகுளம் ஒன்றியம் மேலசிவகாமியபுரம் ஊராட்சி 06/10/2019(ஞாயிறு) காலை 10 மணி 500க்கும் மேலாக பனை விதைகள் நடப்பட்டது.

மரக்கன்றுகள் நடும் விழா- சூலூர் சட்டமன்ற தொகுதி

கோவை மாவட்டம் - சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை ஒன்றியம் - சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் (6-10-2019) அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது .

நிலவேம்பு கசாயம் வழங்குதல் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்வு

திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி, சார்பாக புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் மற்றும் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 6.10.2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.