காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு-அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி

27
2.10.2019 அன்று  காலை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு நகரம் சார்பாக 87வது வட்டம் பாடி பிரித்தானியா அருகில் உள்ள ஐயா காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முந்தைய செய்திசாலை சீரமைப்பு- நாம் தமிழர் புகார்- நெடுஞ்சாலை துறை நடவடிக்கை
அடுத்த செய்திகாமராஜர் படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை-அம்பத்தூர்