தலைமை  அறிவிப்பு: சிதம்பரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

104

க.எண்: 202008260

நாள்: 27.08.2020

தலைமை  அறிவிப்பு: சிதம்பரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்            –  ப.சதீஷ்குமார்                     – 03552062081

துணைத் தலைவர்     –  ஆ.சக்திவேல்                 – 03465753012

துணைத் தலைவர்     –  ஜெ.முத்துகிருஷ்ணன்                   – 03465413248

செயலாளர்           –  செ.தமிழ்                      – 03465586832

இணைச் செயலாளர்   –  கு.தனசேகரன்                  – 03465547182

துணைச் செயலாளர்   –  தே.தினேசு                       – 03465487610

பொருளாளர்         –  மு.அப்துல் பாருக்              – 03465624376

செய்தித் தொடர்பாளர்  –  லி.அசன்பாரூக்                   – 03417736463

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சிதம்பரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை  அறிவிப்பு: புவனகிரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை  அறிவிப்பு: நெய்வேலி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்