தலைமை  அறிவிப்பு: புவனகிரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

112

க.எண்: 202008259

நாள்: 27.08.2020

தலைமை  அறிவிப்பு: புவனகிரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்            –  இ.ஆரோக்கிய ஸ்டீபன்             – 03464210435

துணைத் தலைவர்     –  அ.ஸ்ரீதர்                     – 03464248131

துணைத் தலைவர்     –  தி.தீபராஜன்                     – 03464231731

செயலாளர்           –  அ.ஆனந்த்                   – 03464613349

இணைச் செயலாளர்   –  கா.சதீஷ்குமார்                  – 03505401464

துணைச் செயலாளர்   –  க.கந்தவேல்                      – 03464579436

பொருளாளர்         –  வே.சதீஷ்                     – 67197763070

செய்தித் தொடர்பாளர்  –  பொ.பாரிவேள்                    – 03464805948

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – புவனகிரி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம் – கொடைக்கானல்
அடுத்த செய்திதலைமை  அறிவிப்பு: சிதம்பரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்