தலைமை அறிவிப்பு – சென்னை ஆயிரம்விளக்கு மண்டலம் (ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

11

க.எண்: 2025040338

நாள்: 15.04.2025

அறிவிப்பு:

சென்னை ஆயிரம்விளக்கு மண்டலம் (ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

சென்னை ஆயிரம்விளக்கு மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
       
சென்னை ஆயிரம்விளக்கு மண்டலப் பொறுப்பாளர்கள்
செயலாளர் ம. முகமது ஹாரூன் 16280149665 18
செயலாளர் செ. உமா மகேஸ்வரி 14396611764 54
சென்னை ஆயிரம்விளக்கு சூளைமேடு மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள் –
40 (1 – 40)
தலைவர் மு. அப்துல் கனி 16712872547 18
செயலாளர் த. சங்கர் 13630113635 7
பொருளாளர் ஏ. பாஸ்கர் 16377049388 8
செய்தித் தொடர்பாளர் உ. சுரேஷ் 351541751 16
சென்னை ஆயிரம்விளக்கு நுங்கம்பாக்கம் மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள் –
39 (41-45, 48-55, 65, 66-69, 124-144)
தலைவர் சூசை.விஜயகுமார் 329249757 81
செயலாளர் ப. செந்தில்குமரன் 18312565570 53
பொருளாளர் மு. மோகன் 18000253929 79
செய்தித் தொடர்பாளர் நா. விஜயகுமார் 351930774 77
சென்னை ஆயிரம்விளக்கு கோடம்பாக்கம் மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள் –
40 (46,47, 56-64, 70-93, 145-149)
தலைவர் அ.பாலகுமார் 18064087633 161
செயலாளர் ம. சதீஷ் 16825726971 165
பொருளாளர் கி. ராஜு 14390143796 152
செய்தித் தொடர்பாளர் மு. குணசேகரன் 1095087120 158
சென்னை ஆயிரம்விளக்கு தேனாம்பேட்டை மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள் –
40 (106-122, 150-172)
தலைவர் கோ. சுந்தர் 13356924971 64
செயலாளர் து. இரவிக்குமார் 329616557 145
பொருளாளர் எ. பாபு 15597241286 55
செய்தித் தொடர்பாளர் வை. சஞ்சய் 12832274095 128
சென்னை ஆயிரம்விளக்கு தி.நகர் மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள் –
40 (123, 173-177, 169-212)
தலைவர் மை. முத்துராஜ் 329089383 112
செயலாளர் கு. ஆனந்த் 10349572060 205
பொருளாளர் க. முகமது காதர் பாஷா 17986010302 222
செய்தித் தொடர்பாளர் கோ. சதீஷ்குமார் 329817617 203
சென்னை ஆயிரம்விளக்கு இராயப்பேட்டை மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள் –
40 (95-105, 213-222, 224-239)
தலைவர் ஜெகதீஷ் ஆறுமுகம் 16145180751 237
செயலாளர் ஜெ. பார்த்திபன் 12659244009 232
பொருளாளர் மா. முனியப்பன் 17869021795 235
செய்தித் தொடர்பாளர் பெ. செந்தூர்பாண்டி 329590853 53

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சென்னை ஆயிரம்விளக்கு மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – “சாட்டை” வலையொளிக்கும் (YouTube Channel) நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை.
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் மண்டலம் (கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்