தலைமை அறிவிப்பு – “சாட்டை” வலையொளிக்கும் (YouTube Channel) நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை.

20

க.எண்: 2025040340

நாள்: 15.04.2025

 

அறிவிப்பு:

திருச்சி திரு.துரைமுருகன் அவர்கள் நடத்தும் “சாட்டை” வலையொளிக்கும்
(YouTube Channel) நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்புமில்லை.

அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும், அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – சென்னை ஆயிரம்விளக்கு மண்டலம் (ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்