தலைமை அறிவிப்பு – திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் மண்டலம் (கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

13

க.எண்: 2025040339

நாள்: 15.04.2025

அறிவிப்பு:

திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் மண்டலம் (கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் மண்டலப் பொறுப்பாளர்கள்
செயலாளர் அ.சத்யா 16671635028 153
செயலாளர் ஷே.சாதிக் பாட்சா (எ) மெய்வேந்தன் 06370564435 32
 
திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள் –
37 (1-24,52-64)
தலைவர் அ.மோகன்ராஜ் 13382991804 11
செயலாளர் இரா.முருகன் 06382701040 12
பொருளாளர் ச.சூ.துரைராஜ் 06370051109 10
செய்தித் தொடர்பாளர் ம.ராமஜெயம் 11569949877 13
 
திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் வடமேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள் –
38 (65-102)
தலைவர் சு.இராம்சுரத்குமார் 06382229598 85
செயலாளர் ம.அரிகிருஷ்ணன் 14276743110 73
பொருளாளர் கோ.வெங்கட்ராமன் 12428756599 69
செய்தித் தொடர்பாளர் இரா.தினேஷ் 11078382447 87
 
திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் வடகிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள் –
39 (25-51,103-108,112-117)
தலைவர் கா.வெங்கடேசன் 06382395402 39
செயலாளர் பெ.முருகன் 06370532566 28
பொருளாளர் மு.மணிகண்டன் 15992810649 37
செய்தித் தொடர்பாளர் மு.ரமேஷ்குமார் 06370220393 32
 
 
திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள் –
37 (109-111,118-162)
தலைவர் சி.இளவரசன் 06370507152 227
செயலாளர் ஜ.ராஜா 06370133658 153
பொருளாளர் இரா.இராஜேஷ்குமார் 12142076890 144
செய்தித் தொடர்பாளர் ச.முனியாண்டி 11315206136 129
 
திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள் –
37 (135-143,147-148,163-176,186-196)
தலைவர் ச.இரஷீத் 06370919246 172
செயலாளர் இரா.பாலகிருஷ்ணன் 06370626440 174
பொருளாளர் ஆ.சக்தி 06370196136 187
செய்தித் தொடர்பாளர் வி.கஜேந்திரன் 06370444617 170
 
திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள் –
36 (179-185,197-207,215-231)
தலைவர் கி.இரமேஷ் குமார் 16750910006 215
செயலாளர் க.தினேஷ் 13007854685 221
பொருளாளர் லூ.ஆரோக்கியதாஸ் 06382409480 217
செய்தித் தொடர்பாளர் மு.இராஜேந்திரன் 11039288478 229
 
திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள் –
28 (208-214,238-258)
தலைவர் சி.பலராமன் 12912981410 244
செயலாளர் இர.கோவிந்தராஜ் 18883811142 255
பொருளாளர் அ.டேவிட் பிரபாகர் 18933577376 261
செய்தித் தொடர்பாளர் ஏ.கிருஷ்ணன் 18778173691 242
 
திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் தென்கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
வாக்ககங்கள் –
33 (232-237,259-285)
தலைவர் ஏ.தட்சணாமூர்த்தி 17762579285 265
செயலாளர் க.ஜெயராஜ் 11405418123 269
பொருளாளர் சே.இரமேஷ் 14150687723 272
செய்தித் தொடர்பாளர் ஏ.கார்த்திக் 06382570706 263

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சென்னை ஆயிரம்விளக்கு மண்டலம் (ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்