உறுப்பினர் சேர்க்கை முகாம்- நிலவேம்பு கசாயம் வழங்குதல்-
06-10-2019 அன்று அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதி 82 ஆவது வட்டம் சார்பாக ஞானமூர்த்தி நகர், பட்டரைவாக்கம் சர்வீஸ் சாலை, நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு...
நிலவேம்பு கசாயம் வழங்கினர்-அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி
6-10-2019 அன்று அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு பகுதியின் 87வது வட்டம் சார்பாக காலை 7.30 மணியிலிருந்து 9.30 மணி வரையும் நிலவேம்பு கசாயம் சுமாராக 300 பேருக்கு வழங்கப்பட்டது.
இதில் அனைத்து மாவட்ட,பகுதி,...
நிலவேம்பு கசாயம் வீடு வீடாக சென்று வழங்கினர்-அம்பத்தூர் தொகுதி
அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக (6-10-2019) காலை 6 மணி அளவில் நிலவேம்பு கசாயம் வீடு வீடாக சென்று கொடுக்கும் பணி 83வது வட்டத்தில் நடைபெற்றது. இதில் 2000 மேற்பட்டோருக்கு நிலவேம்பு...
சிறு பேருந்து மீண்டும் இயக்க மனு-அம்பத்தூர்
அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பட்டரைவாக்கம் முதல் அம்பத்தூர் தொழில்பேட்டை வரையிலும்
கொரட்டூர் முதல் அம்பத்தூர் ஓ.டி. வரையிலும்
நிறுத்தப்பட்ட (மினி) சிறு பேருந்து வசதியை மீண்டும் இயக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி அம்பத்தூர்...
காமராஜர் படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை-அம்பத்தூர்
2.10.2019 அன்று காலை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி சார்பாக ஓ டி பேருந்து நிலையம் அருகில் ஐயா காமராஜர் படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு-அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி
2.10.2019 அன்று காலை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்கு நகரம் சார்பாக 87வது வட்டம் பாடி பிரித்தானியா அருகில் உள்ள ஐயா காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சாலை சீரமைப்பு- நாம் தமிழர் புகார்- நெடுஞ்சாலை துறை நடவடிக்கை
அம்பத்தூர் ஓ.டி. - டெலிபோன் எக்ஸ்சேஞ் வரையிலான சாலையில் தனியார் குழாய் (கேபிள்)பதிக்கும் நிறுவனத்தால் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாமல் இருந்ததால், மழையில் தண்ணீர் தேங்கி நின்று சாலை விபத்துக்கள் ஏற்ப்பட்டது. இது...
பனை விதைகள் நடும் திருவிழா- சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குருவிகுளம் ஒன்றியம் – ஆராய்ச்சிபட்டி கிராமத்தில் 1000 பனை விதைகள் நடப்பட்டது
மரக்கன்றுகள் நடும் விழா- அம்பாசமுத்திரம் தொகுதி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியிலுள்ள புலவன்குடியிருப்பில், 12/10/2019 சனிக்கிழமை அன்று, நாம் தமிழர் கட்சியின் சார்பாக மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
கொடியேற்றும் நிகழ்வு-விராலிமலை தொகுதி
விராலிமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் நினைவு கொடியேற்றம் 05/10/2019 சிறப்பாக நடைபெற்றது.









