கும்மிடிப்பூண்டிகட்சி செய்திகள் காணொளி மூலமாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நவம்பர் 5, 2019 21 நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் காணொளி மூலமாக நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் பற்றி பொது மக்களுக்கு விளக்கப்பட்டது.