மரக்கன்றுகள் நடும் விழா- சூலூர் சட்டமன்ற தொகுதி
கோவை மாவட்டம் - சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை ஒன்றியம் - சித்தநாயக்கன்பாளையம் கிராமத்தில் (13-10-2019) அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
தியாகி சங்கரலிங்கனார் வீரவணக்க நிகழ்வு-நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கொளத்தூர் கிழக்கு பகுதி சார்பாக ஞாயிற்றுக்கிழமை 13.10.19 காலை 7 மணியளவில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
10 மணி அளவில் திருவிக நகர் மீன் மார்கெட்...
நிலவேம்பு கசாயம் வழங்குதல்-கும்மிடிப்பூண்டி தொகுதி
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நிலவேம்பு குடிநீர் பாலயோகி நகர் மற்றும் புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் 600+...
காணொளி மூலமாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் காணொளி மூலமாக நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் பற்றி பொது மக்களுக்கு விளக்கப்பட்டது.
பனை விதை நடும் திருவிழா- ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி
13.10.2019 ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைவிதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
இடைதேர்தல் பரப்புரை-அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரித்திடும் விதமாக 13/10/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நாங்குநேரி தொகுதியிலுள்ள...
வாக்கு சேகரிப்பு-இடை தேர்தல்-கிணத்துக்கடவு தொகுதி
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி நாம்தமிழர் உறவுகள் இடைதேர்தல் சமயமான 13.10.2019 அன்று விக்கிரவாண்டி தொகுதி சோழாம் பூண்டி, ஆசாரங் குப்பம், இடப்பாளையம் பகுதியில் வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை செய்தனர்.
கொடி ஏற்றும் நிகழ்வு- பல்லடம் தொகுதி
13/10/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு பல்லடம் தொகுதி பொங்கலூர் ஒன்றியம் ,கேத்தனூர் ஊராட்சியில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது .
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது இதில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு மரகன்று வழங்கபட்டது..
உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவரங்கம் தொகுதி
திருவரங்கம் தொகுதி திருவரங்கம் நகரம் உறுப்பினர் சேர்க்கை முகாம் 13.10.2019 சிறப்பாக நடைபெற்றது இதில் 40 உறவுகள் நாம் தமிழராய் இணைந்தனர்.








