தியாக தீபம் திலீபன் நினைவு கொடிகம்பம்-உடுமலை தொகுதி

29/ 9 /2019 அன்று உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியத்தில்  லெப்டினன் கேணல் தியாகதீபம் திலீபன் அவரது நினைவு கொடிக்கம்பத்தில்  கொடி ஏற்றப்பட்டு சுடர் ஏற்றி அவருக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது....

தியாக தீபம் திலீபன் நினைவு கொடி கம்பம்-

29 /9 /2009 அன்று  உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி உறவுகள் வாகனப் பேரணியாகச் சென்று சின்னவீரம்பட்டி மற்றும் குடி மங்கலத்தில் *தியாக தீபம் திலீபன்* அவரது நினைவு கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-வந்தவாசி தொகுதி

வந்தவாசி நாம் தமிழர் கட்சி சார்பாக 11.11.2019 பிரம்மதேசம் கிராமத்தில் கட்சியின் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

நிலவேம்பு கசாயம் வழங்கும் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

அரக்கோணம் நகரம் நாம் தமிழர் கட்சி சார்பாக ,9.11.2019 ஞாயிறு காலை 8.00 மணியளவில் நிலவேம்பு கசாயம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 11.00 வரை நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 11.11.2019 அன்று மாதா சர்ச் அருகில்  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது .

தலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019

தலைமை அறிவிப்பு: செஞ்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் - 2019

பனை விதைகள் நடும் திருவிழா-குளம் தூர்வாரும் பணி-பத்மநாபபுரம்

10-11-19 அன்று நடைபெற்ற சுற்றுச்சூழல் பாசறை சார்பாக காலை 6 மணிமுதல் பத்மநாபபுரம் தொகுதியில் பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது அதைத்தொடர்ந்து திங்கள்நகர் அருகே மைலோடு மடத்துக்குளம் பாசி அகற்றி தூர்வாரும்...

நிலவேம்பு கசாயம்முகாம்-மரக்கன்றுகள் வழங்குதல்-ஊழலுக்கு எதிரான துண்டறிக்கைகள் விநியோகம்

கோவை, தொண்டாமுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 10.11.2019 அன்று  இருட்டுப்பள்ளம் பகுதியில் நிலவேம்பு கசாயம் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் மற்றும் கை-யூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் ஊழலுக்கு எதிரான...

நிலவேம்பு குடிநீர் முகாம்-டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு

10-11-19 சைதாப்பேட்டை தொகுதி 139 வட்டம் நிலவேம்பு குடிநீர் முகாம் மற்றும் டெங்கு காய்ச்சலால் வரும் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது .

உறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர்

திருவிடைமருதூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 10.11.2019 உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவிடைமருதூர் ஒன்றியம் முருக்கங்குடி கிராமம் மற்றும் பவுண்டரீகபுரம்  ஊராட்சியில் நடைபெற்றது.