தலைவர் பிறந்த நாள் விழா :அரசு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு

தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர்                             ந மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, பூண்டி ஒன்றியம் சார்பாக 26-11-2019 (செவ்வாய்கிழமை) அன்றுஅரசு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா :கும்மிடிப்பூண்டி தொகுதி

தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் (ந) மாவட்டம், , எல்லாபுரம் ஒன்றியம் சார்பாக 24-11-2019 (ஞாயிற்றுகிழமை) குருதிகொடை முகாம் நடைபெற்றது.

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு :புதுச்சேரி

புதுச்சேரி நாம்தமிழர்கட்சி ஏம்பலம் தொகுதி சார்பாக 01-12-2019 கோர்க்காடு பகுதியில் பொது மக்களுக்கு நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு :சேலம் மாநகர வடக்கு தொகுதி

30.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு சேலம் மாநகர வடக்கு தொகுதி 12வது கோட்டத்திற்கு உட்பட்ட பிரபு நகர் மற்றும் அம்மன் நகர் ஆகிய இரண்டு இடங்களில் கொடியேற்றும் நிகழ்வு  நடைபெற்றது                                                      இந்நிகழ்விற்கு வருகை தந்த...

டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு

திருச்சி மாவட்டம் திருவரங்கத்தில் டெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு 01-12-2019 அன்று நடைபெற்றது.

கொடியேற்றும் நிகழ்வு-குன்னூர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி குன்னூர் சட்டமன்ற தொகுதி சார்பாக காலை கோத்தகிரி பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்ற நிகழ்வு நடந்தது.

நிலவேம்பு கசாயம் வழங்குதல்: மாதவரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி  சோழவரம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சோழவரம் மேற்கு  ஒன்றியத்தில் 1/12/2019  வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

நிலவேம்பு கசாயம் வழங்குதல் : மாதவரம் தொகுதி 

நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம்  மாதவரம் தொகுதி சோழவரம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சோழவரம் மேற்கு ஒன்றியத்தில்                    ...

நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு:மாதவரம் தொகுதி

மாதவரம் தொகுதியில் 01//12/2019 காலை 9 மணிக்கு நடைபெற்றது மாதவரம் தொகுதி கிழக்கு பகுதி 30வது வட்டத்தில் நடமாடும் வாகனத்தில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

தலைவர் பிறந்த நாள் விழா :குருதிக்கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் மற்றும் மாவீரர் நாள் முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் திருத்தணி சட்டமன்றத் தொகுதி சார்பாக 1.12.2019 அன்று குருதிக்கொடை முகாம் நடதப்பட்டது.