தலைவர் பிறந்த நாள் விழா :கும்மிடிப்பூண்டி தொகுதி

27
தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் ந மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி பேரூர் சார்பாக 26-11-2019 (செவ்வாய்கிழமை) இரவு கவரைப்பேட்டை தொன் போஸ்கோ அன்பு சிறுவர் இல்லத்தில் 55 சிறுவர்களுக்கு இரவு உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.
முந்தைய செய்திதலைவர் பிறந்த நாள் விழா :இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
அடுத்த செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு