நம்மாழ்வார் நினைவு நாள்-மரக்கன்று வழங்கும் நிகழ்வு

சைதை 139 வட்டம் 30-12-2019 அன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நமது ஐயா இயற்கை விவசாயி நம்மாழ்வார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது நாட்டு மரக்கன்றுகளை பொதுமக்களுக்குவழங்கப்பட்டது.

நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு -புதுச்சேரி

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 30 12 2019 அன்று நம்மாழ்வாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது பொதுமக்களுக்கு சுமார் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

நம்மாழ்வார் நினைவேந்தல்  நிகழ்வு-வேளச்சேரி

நாம் தமிழர் கட்சி , வேளச்சேரி சட்டமன்ற தொகுதி , மேற்கு பகுதி , 178 வட்டம் சார்பாக பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு நினைவேந்தல்  நிகழ்வு நடைபெற்றது.

ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி

நாம் தமிழர் கட்சி , வேளச்சேரி சட்டமன்ற தொகுதி , மேற்கு பகுதி , 177 வட்டம் சார்பாக பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி

நாம் தமிழர் கட்சி , வேளச்சேரி சட்டமன்ற தொகுதி , மேற்கு பகுதி , 176 வட்டம் சார்பாக பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு நினைவேந்தல் நடைபெற்றது

நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு-வேளச்சேரி தொகுதி

நாம் தமிழர் கட்சி , வேளச்சேரி சட்டமன்ற தொகுதி , மேற்கு பகுதி , 175 வட்டம் சார்பாக 3012.2019 அன்று  பெரிய தகப்பன் ஐயா  நம்மாழ்வார் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது

நம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு -சைதை

நாம் தமிழர் கட்சி சைதை தொகுதி உட்பட்ட 140வது வட்டம் சார்பாக 29/12/2019 அரங்கநாதன் சுரங்கப்பாதை எதிரில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்கள் நினைவை முன்னிட்டு மலர் வணக்கம் நிகழ்வு...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-சைதை தொகுதி

சைதை நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் 142வது வட்டத்தில்  ஐந்து விளக்கு அமித் காலனி 29-12-19 அன்று  நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் – ரிஷிவந்தியம் தொகுதி

ரிஷிவந்தியம் தொகுதி மைக்கள்புரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது அத்துடன் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது இதில் பொதுமக்கள் தன்னார்வத்துடன் வந்து நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனர்.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பொது வேலை நிறுத்தம் ஆர்பாட்டம்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொது வேலை நிறுத்தம் ஆர்பாட்டம் நடைபெற்றது.