பனை விதைகள் நடும் விழா- தருமபுரி சட்டமன்ற தொகுதி

23-09-2018 அன்று தருமபுரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பிடமனேரி ஏரி பகுதியில்  பனை விதைகள் நடப்பட்டன

உறுப்பினர் சேர்க்கை முகாம் /தருமபுரி சட்டமன்ற தொகுதி

23/09/2018 அன்று தருமபுரி சட்டமன்ற தொகுதி தொலைத்தொடர்பு அலுவலகம் எதிரில் காலை  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

உறுப்பினர் சேர்க்கை முகாம் /திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

22.01.2020 புதன்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக *உறுப்பினர் சேர்க்கை முகாம்* பாரதிபுரம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது...

கலந்தாய்வு கூட்டம் /தர்மபுரி மாவட்டம்

04-02-2018 அன்று தருமபுரி மாவட்ட கலந்தாய்வு  கூட்டம் நடைபெற்றது

குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல்_விழா/திரு.வி.க நகர் தொகுதி

தை1_தமிழர்_திருநாள் மற்றும் தமிழ்_புத்தாண்டு நாளன்று  வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதியின் சார்பில் 74வது வட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல்_விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் வைத்து                   பரிசுகள் வழங்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்/திரு_வி_க_நகர்_தொகுதி

வடசென்னை மேற்கு மாவட்டம் *திரு_வி_க_நகர்_தொகுதி - 70வது வட்டத்தில்*  இரண்டு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

*உறுப்பினர் சேர்க்கை முகாம்*/திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

11.01.2020 சனிக்கிழமை அன்று திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வு  கூத்தைப்பார் மந்தை அருகில் சிறப்பாக நடைபெற்றது...

பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு விழா/சங்ககிரி

சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு விழா உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களாக களமாடிய உறவுகள் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கொடியேற்றும் விழா /இரிஷிவந்தியம் தொகுதி

இரிஷிவந்தியம் தொகுதி பொரியகொள்ளியுர் 18/1/2020 சனிக்கிழமை பொரியகொள்ளியுர் கிராமத்தில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம் /தூண்டறிக்கை விநியோகம்/உளுந்தூர்பேட்டை தொகுதி

16.01.2020 மற்றும் 19.01.2020 ஆகிய இரு தினங்களில் நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதையூர் கிராமத்தில் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாததால் கண்டன ஆர்ப்பாட்டம் செய்வதென முடிவுசெய்து கண்டன ஆர்ப்பாட்டம்...