கொடியேற்று நிகழ்வு-தெருமுனை பிரச்சாரக்கூட்டம்-திருவையாறு தொகுதி
திருவையாறு தொகுதி, பூதலூர் தெற்கு ஒன்றியம் அயோத்திப்பட்டி கிராமத்தில் 25.2.2020 அன்று கொடியேற்று நிகழ்வு-தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது.
கண்காணிப்பு கருவி பொருத்தும் பணி -தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பேரூராட்சி
தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் 3 வது தெருவில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெறுவதால் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டது.
திருமுருகப்பெருவிழா -தாம்பரம் சட்டமன்றத் தொகுதி
தாம்பரம் சட்டமன்றத் தொகுதி 08.02.2020 அன்று நாம் தமிழர் கட்சியின் வீரத் தமிழர் முன்னணி சார்பாக அண்ணா தெரு சந்திப்பு ,சிட்லபாக்கம் பேரூராட்சியில் திருமுருகப்பெருவிழா நடைபெற்றது.
கொடியேற்றும் விழா-திருவையாறு தொகுதி
திருவையாறு தொகுதி, பூதலூர் ஒன்றியம் தொண்டராயன்பாடி மற்றும் கீழத்திருவிழாப்பட்டி கிராமங்களில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
தானி ஒட்டுநர் மற்றும் உரிமையாளர் நலச்சங்கம் திறப்புவிழா-குளச்சல் தொகுதி
குளச்சல் தொகுதிக்குட்பட்ட ரீத்தாபுரம் பேரூரில் தானி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் நலசங்கம் 23.02.2020 அன்று திறந்துவைக்கப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பொதுக்கூட்டம்-குளச்சல் தொகுதி
குளச்சல் தொகுதி சார்பாக குளச்சல் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 11/02/2020 மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் – அண்ணா நகர் தொகுதி
அண்ணா நகர் தொகுதி சார்பாக 23/02/2020 அன்று 106வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம்- மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு-ஆலந்தூர் தொகுதி,
ஆலந்தூர் தொகுதி, மேற்கு பகுதி, நந்தம்பாக்கத்தில் 23/02/2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி
ஆலந்தூர் தொகுதி, மேற்கு பகுதி, நந்தம்பாக்கத்தில் 157 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி
ஆலந்தூர் தொகுதி, கொளப்பாக்கம் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 23/02/2020 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.









