அரசு மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு -முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி கமுதி ஒன்றியத்தில் 23.02.2020 அன்று இராமசாமிபட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது வளாகத்தை சுற்றி அரச மற்றும் மாங்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பு...

கண்டண ஆர்ப்பாட்டம் – சிவகங்கை மாவட்டம்

சிவகங்கை தெற்கு மாவட்டம் மானாமதுரை  ஒன்றிய மற்றும் நகர நாம் தமிழர் கட்சியின் சார்பில் 24.02.2020 அடிப்படை வசதி செய்யக்கோரி கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைமை கட்டமைப்பு குழு தலைமையில் கலந்தாய்வு- சங்ககிரி

சங்ககிரி தொகுதி சார்பாக 27.2.2020 தலைமை கட்டமைப்பு  குழு தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-குறிஞ்சிப்பாடி தொகுதி

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் தொகுதி சார்பாக நந்தம்பாக்கம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 27.2.2020 அன்று நடைபெற்றது.

கட்சி அலுவலகம் திறப்பு விழா-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் அலுவலகம் குறிஞ்சிப்பாடியில் 26.2.2020 அன்று திறக்கப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதியில் உள்ள இரயிலடி பேருந்து நிறுத்தம் அருகில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது

கொடியேற்றும் நிகழ்வு-தெருமுனைக் கூட்டம் -திருவரங்கம் தொகுதி 

23-02-2020 அன்று திருவரங்கம் தொகுதி  அந்தநல்லூர் மேற்கு ஒன்றியம், பெருகமணியில் நாம்தமிழர் கட்சியின் கொடியேற்றி கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்  நடைபெற்றது

சீமைகருவேல மரங்களை அகற்றும் பணி-திருவரங்கம் தொகுதி

திருவரங்கம் தொகுதி #சுற்றுச்சூழல் பாசறை மற்றும் #வீரத்தமிழர்முன்னணி சார்பாக சீமைகருவேல மரங்களை அகற்றும் நிகழ்வு நடைபெற்றது.

தைப்பூசத் திருவிழா-வேல்வழிபாடு- கவுண்டம்பாளையம் சட்டமன்றத்தொகுதி

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத்தொகுதி சார்பாக 26.2.2020,  தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு வேல்வழிபாடு நடைபெற்றது.