கட்சி செய்திகள்உளுந்தூர்ப்பேட்டை கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் மார்ச் 3, 2020 135 23.02.2019 உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்சிறுநாகலூர் கிராமத்தில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக விழிப்புணர்வு துண்டறிக்கை வீடு வீடாக விநியோகத்தினர்.-