விருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

32

விருகம்பாக்கம் தொகுதி சார்பாக கேகேநகர் பகுதி 138 வது வட்டம் எம்ஜிஆர் நகர் சந்தைப் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடத்தப்பட்டது.
நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் மாவட்டச் செயலாளர் இவர்களோடு தொகுதி உறவுகள் கலந்து நிகழ்வு சிறப்பித்தனர்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.