தளி தொகுதி பொறுப்பாளர்கள் பரிந்துரை கலந்தாய்வு கூட்டம்

102

தளி தொகுதி சார்பாக 02.04.22 அன்று தேன்கனிக்கோட்டையில்  தொகுதி  பொறுப்பாளர்கள் பரிந்துரை  கலந்தாய்வு நடத்தப்பட்டது. கலந்தாய்வில் மகளிர் பாசறை மாநில பொறுப்பாளர் திருமதி மேரி செல்வராணி, மண்டலச் செயலாளர் கரு. பிரபாகரன், கருமலை இளைஞர் பாசறை செயலாளர் சிவராமன்,கருமலை மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திவிருகம்பாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி விளையாட்டு விழா தொடங்கி வைக்கும் நிகழ்வு