கொள்கை விளக்க பொதுக் கூட்டம்-பூந்தமல்லி தொகுதி
பூந்தமல்லி தொகுதி நசரத்பேட்டையில் 18.3.2020 அன்று கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது பேராசிரியர் . கல்யாண சுந்தரம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்..
உறுப்பினர் சேர்க்கை முகாம்-மதுரை வடக்கு தொகுதி
மதுரை வடக்கு தொகுதியில் 08-03-2020. வண்டியூர் பேருந்து நிலையம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி விக்னேஷ்வரபுரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஒன்றியம் துறையரசபுரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது
உறுப்பினர் சேர்க்கை முகாம் – காஞ்சிபுரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் தொகுதி வடக்கு ஒன்றியம் சார்பாக 15.03.2020 - ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழவில் காஞ்சிபுரம் தொகுதியை சார்ந்த அனைத்து உறவுகளும் கலந்துகொண்டனர்
கொடி ஏற்றி கிளை திறப்பு விழா-ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி
15.03.2020 அன்று கருமலை(கிருஷ்ணகிரி) கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் ஒன்றியம் ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சி புதுமோட்டூர் கிராமத்தில் கொடி ஏற்றி கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது...
உறுப்பினர் சேர்க்கை முகாம்-அறந்தாங்கி தொகுதி
அறந்தாங்கி தொகுதி சார்பாக
15-03-2020 பெருங்காடு பேருந்து நிறுத்தம் அருகே
அறந்தாங்கி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
.
...
........+
குளத்தை தூர் வாரும் பணி-காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரிமேரூர் தொகுதி
15.03.2020 (ஞாயிறு) அன்று காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரிமேரூர் தொகுதி உறவுகள்
வாலாஜாபாத் ஒன்றியம், திம்மையான்பேட்டை ஊராட்சியில் உள்ள குளத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்டனர்.
கொடியேற்று விழா-விக்கிரவாண்டி தொகுதி மாம்பழபட்டு
15/03/2020 விக்கிரவாண்டி தொகுதி மாம்பழபட்டு நரசிங்கனூர் ஆகிய இரண்டு கிராமத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது இதில்...
உறுப்பினர் சேர்க்கை மற்றும் கிளை கட்டமைப்பு-
விராலிமலை தொகுதி செயலாளர் கரு பிச்சரத்தினம் தலைமையில் விராலிமலை கிழக்கு ஒன்றியத்தின் விட்டாநிலைபட்டி கிராமத்தில் நாம்தமிழர் கட்சியின் புதிய கிளை கட்டமைப்பு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது...








