திருச்செங்கோடு தொகுதி-கொடியேற்றும் விழா
27.09.20 அன்று திருச்செங்கோடு தொகுதி எலச்சிபாளையம் ஒன்றியத்தில் ஐந்து இடங்களில் கொடி ஏற்றப்பட்டது மற்றும் தியாக தீபம் தீலிபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
சோழிங்கநல்லூர் தொகுதி-காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புழுதிவாக்கம் வட்டத்தில் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு, ஈகைப்பேரொளி லெப்டினெட் கேணல் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு மற்றும் உறுப்பினர்சேர்க்கை முகாமும் சிறப்பாக நடைபெற்றது.
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி -தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்களின் 33 ஆவது நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு வாசுகி நகர் பூங்கா, சிட்கோ பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது
பெரம்பூர் தொகுதி-காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
நாம் தமிழர் கட்சி, பெரம்பூர் தொகுதி சார்பாக 2/10/2020 காலை 11 மணிக்கு பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
அதன் ஊடாக ஏரிக்கரை, வியாசர்பாடி, 45 ஆவது வட்டம் சார்பாக...
திண்டுக்கல் – நீர ஓடை ஆக்கிரமித்து வைத்திருப்பது தொடர்பாக
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் முருநெல்லிக்கோட்டை ஊராட்சி பழையகோட்டையில் நீரோடையை அந்த ஊராட்சி மன்ற தலைவர் திமுக வை சேர்ந்த சின்னு என்ற முருகன் தனது சொந்த பயன்பாட்டிற்காக ஆக்கிரமிப்பு செய்து அதை...
சாத்தூர் – நாம் தமிழர் கட்சியில் உறவாய் இணைந்தவர்களுக்கு உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்குதல்
சாத்தூர் சட்டமன்றத் தொகுதி
வெம்பக்கோட்டை ஒன்றியம்தாயில்பட்டியில் நாம் தமிழர் கட்சியில் உறவாய் இணைந்த சுமார் 30 உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
தென்காசி தொகுதி – காமராசர் மலர் வணக்க நிகழ்வு
தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெருந்தமிழர்_காமராஜர் அவர்களின் வீரவணக்க நிகழ்வு பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கும் சுரண்டை பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது
உத்திரமேரூர் – காமராசர் நினைவைப் போற்றும் விழா
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மறைந்த தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் நினைவைப் போற்றும் விதமாக அவரது திருவுருவப்படத்திற்கு...
கடலூர் – தெற்கு நகரம் பனைவிதை திருவிழா
காலை கடலூர் தெற்கு நகரம் சோனங்குப்பம் பகுதியில் 600 பனை விதைகள் நடப்பட்டன.
கடலூர்- தெற்கு ஒன்றியம் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
கடலூர் தொகுதி தெற்கு ஒன்றியம் தோட்டபட்டு பகுதியில் இன்று மாலை கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசம் வழங்கும் நிகழ்வு ஒன்றிய பொறுப்பாளர் ராஜா அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.



