தாமிரபரணி ஆற்றுநீரை அந்நிய குளிர்பான நிறுவனங்கள் உறிஞ்சுவதைக் கண்டித்தும், அந்நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 18-03-2017 அன்று, நெல்லை தொடர்வண்டி சந்திப்பு அருகே நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனவுரையாற்றினார்.
ttp://www.naamtamilar.org/wp-content/uploads/2017/03/17342840_1393022887428797_7263439231226503588_n-300×169.jpg” alt=”” width=”300″ height=”169″ class=”alignnone size-medium wp-image-42616″ />