சிவகங்கை மாவட்டம் – நிர்வாகிகள் நியமனம் – கல்லல், ஆலங்குடி ஒன்றியம்

173

18-3-2017 அன்று, சிவகங்கை மாவட்டம் கல்லல் மற்றும், ஆலங்குடி, மேலமாகாணம், கூத்தலூர் ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நியமனம் தலைமை நிலையச் செயலாளர் தங்கராசு முன்னிலையில் நடைபெற்றது. ஆசிரியர் பரிசுத்தம், ஸ்டாலின், ஜான், முத்துக்குமார்,அண்ணாதுரை, புரட்சித் தமிழன் ஆகியோர் உடனிருந்தனர்

முந்தைய செய்திசிவகங்கை மாவட்டம் – நிர்வாகிகள் நியமனம் – காளையார்கோவில் ஒன்றியம்
அடுத்த செய்திசிவகங்கை மாவட்டம் – நிர்வாகிகள் நியமனம் – சிங்கம்புணரி ஒன்றியம்