கீ.வ.குப்பம் தொகுதி – பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு
15/11/2020 அன்று காலை கீ வ தொகுதி தலைமை அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் பரிந்துரை செய்யப்பட்டனர். மேலும் 2021 வரைவு இருக்கும் சட்டமன்ற தேர்தல் போட்டியிடும் வேட்பாளர்...
ஆற்காடு தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு
(15-11-20) அன்று "ஆற்காடு சட்டமன்ற தொகுதி" திமிரி மேற்கு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது.்இதில் ஒன்றிய கட்டமைப்பு மற்றும் எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தல் குறித்த திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. நிகழ்வில் கலந்து...
குடியாத்தம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் விழா
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பேர்ணாம்பட்டு நகரம் நடுவன் ஒன்றியம் சென்டத்தூர் ஊராட்சியில் புலிகொடி ஏற்றப்பட்டது.
அரியலூர் சட்டமன்ற தொகுதி – பொறுப்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் கலந்தாய்வு
மாநில கட்டமைப்பு குழுவினரின் பரிந்துரையின் பேரில் புதிதாக நியமிக்கப்பட்ட அரியலூர் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களின் அறிமுக கூட்டம் மற்றும் தொகுதி கலந்தாய்வு கூட்டம் திருமானூரில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாநில...
குளித்தலை தொகுதி – புலி கொடியேற்றும் விழா
15/11/2020 அன்று குளித்தலை சட்டமன்ற தொகுதி கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மலையாண்டிபட்டி, போத்துராவுத்தன் பட்டி, அய்யம்பாளையம், கொசூர் மேட்டூர், மத்தகிரி, கல்லுபட்டி, பஞ்சப்பட்டி ஆகிய ஊர்களில் புலி கொடியேற்றி கிளைகள் திறக்கபட்டது.
ஒட்டன்சத்திரம் தொகுதி – மரக்கன்று கள் நடுதல்
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தொப்பம்பட்டி ஒன்றியம் வில்வாதம்பட்டி ஊராட்சி யில் 150 மரக்கன்றுகள் நடப்பட்டது
...
நாகை தொகுதி – வாக்கு சேகரிப்பு
நாகை சட்டமன்ற தொகுதி திருமருகல் வடக்கு ஒன்றியம் அம்பல் ஊராட்சி தேவாதி நல்லூர் கிளையில் நாகை சட்டமன்ற தொகுதி வேட்பாளர்
அகஸ்டின் அற்புதராஜ் வைத்து வாக்கு சேகரிப்பு சிறப்பாக நடைபெற்றது.
குளச்சல் தொகுதி – வீடு கட்ட உதவித் தொகை
நாம் தமிழர் கட்சி *முளகுமூடு பேரூர் மற்றும் கப்பியறை பேரூர்* உறவுகள் இணைந்து மானான்விளை பகுதியை சேர்ந்த லில்லிபாய் அவர்களின் வீடு கட்டும் பணிக்காக *ரூ 15,000* வழங்கப்பட்டது.
சுற்றறிக்கை: தேர்தல் பணிகளுக்கான பயிற்சி மற்றும் முன் தயாரிப்புக் கலந்தாய்வு கூட்டம் (தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்)
க.எண்: 202011471
நாள்: 17.11.2020
சுற்றறிக்கை:
சட்டமன்றத் தேர்தல் - 2021 | தேர்தல் பணிகளுக்கான பயிற்சி மற்றும் முன் தயாரிப்புக் கலந்தாய்வு கூட்டம் (தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள்)
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத்...
நிலக்கோட்டை தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல் நடுவண் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக சிலுக்குவாருப்பட்டியில் 15/11/2020 அன்று காலை 10:30 மணி அளவில் நிலக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் நடுவன் மாவட்ட பொறுப்பாளர்கள் மத்தியில்...
