திருமயம் தொகுதி – மாவீரர் நாள்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, அரிமளம் ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் தொகுதி, ஒன்றிய, ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள்...

பத்மநாபபுரம் – மாவீரர் நாள் நிகழ்வு

மாவீரர் நாள் நிகழ்வு ! 27-11-2020 வேர்கிளம்பி பேரூராட்சி, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். ...

குமரி மாவட்டம் – மாவீரர் நாள் நிகழ்வு

மாவீரர் நாள் நிகழ்வு .

குமரி மாவட்டம் – ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

கப்பியறை பேரூரை சேர்ந்த ஐயா தேவசகாயம் அவர்களை தாக்கிய குண்டர்களை இதுவரை கைது செய்யாத காவல் துறையை கண்டித்து குமரி மாவட்ட...

இலால்குடி தொகுதி – குருதிக்கொடை முகாம்

27.11.2020 அன்று இன விடுதலைக்காக செங்குருதி இந்த மாவீரர் நாளில், புள்ளம்பாடி அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது.

நத்தம் தொகுதி-மாவீரர்நாள் வீரவணக்கம்

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான நொச்சியோடை‌பட்டியில் வெள்ளிக்கிழமை (27.11.2020) மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் நத்தம் தொகுதியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும், தாய்த்தமிழ் உறவுகளும் பெருமளவில் கலந்து...

மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழ்த் தேசிய இனத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக,பழனி சட்டமன்றத் தொகுதி,மாணவ மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு,26-11-2020அன்று வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

இலால்குடி தொகுதி- தேசியத் தலைவர் பிறந்த நாள் விழா

26.11.2020 அன்று இலால்குடி தொகுதியில் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தொகுதி முழுவதும் 500 வாழ்த்து சுவரொட்டிகள்...

குளச்சல் தொகுதி – மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி

குளச்சல் தொகுதி கப்பியறை பேரூராட்சி சார்பாக மாவீரர் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் 22,000 நிதி உதவி வழங்கப்பட்டது. ...

மதுராந்தகம் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

தாயக விடுதலைப்போரில் உயிரிழந்த மாவீரர்களுக்கு மதுராந்தகம் தொகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர...