திருப்பூர் வடக்கு தொகுதி – மரக்கன்று நடும் விழா
திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 29.11.2020 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டன, ஏற்கனவே நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது.
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி – அலுவலக திறப்பு விழா
புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வடக்கு ஒன்றியத்தின் சார்பில் புதிய அலுவலகம் ஆதனக்கோட்டையில் திறக்கப்பட்டது.வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் திறந்து வைத்தார். 100க்கு மேற்பட்டஉறவுகள் கலந்துக்கொண்டனர்.
நத்தம் சட்டமன்ற தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி
சாணார்பட்டி மேற்கு ஒன்றிய கிராம ஊராட்சியான நொச்சியோடைபட்டியில்
வெள்ளிக்கிழமை (27.11.2020) மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றது .
தென்காசி தொகுதி – குருதிக்கொடை முகாம்
தென்காசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைவர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்
நடைபெற்றது.
தென்காசி தொகுதி -கொடி ஏற்றும் விழா
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் 66 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி தொகுதி சார்பாக பாவூர்சத்திரம் பகுதி மற்றும் தென்காசி அலுவலகம் முன்பு கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.
தென்காசி சட்டமன்ற தொகுதி – மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு
தென்காசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஆலங்குளம்
வடக்கு ஒன்றியம் சார்பாக கீழக்கலங்கல் கோகுல் திருமண மண்டபத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது…
வேலூர் சட்டமன்றத் தொகுதி – நிவர் புயல் – பொதுமக்களுக்கு உதவி
வேலூர் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி சார்பாக 59வது வார்டுடில்) நிவர் புயலால்
பாதிக்கபட்ட
கன்சால் பேட்டை இந்திர நகர் கோவில் தெரு மக்களுக்கு
நிவாரணப் பொருள் வழங்கபட்டது.
வேலுநாச்சியார்-வீரவணக்க நிகழ்வு
25.12.2020 வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 224 ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது நிகழ்வில் கலந்துக் கொண்டு உறுப்பினர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.
தாம்பரம் – கொடியேற்றும் விழா –
1-11-2020 ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 9 மiணி அளவில் தமிழ்நாடு நாள் கொடியேற்று விழா நிகழ்வு காவல் துறையால் தடைபட்டதால்
தாம்பரம் சிட்லபாக்கத்தில் இனிப்புகள் வழங்கப்பட்டாது
குருதிக்கொடை முகாம் – மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் ஐயாவின் 66 வது பிறந்தநாளை
முன்னிட்டு 26.11.2020 அன்று மாபெரும் குருதிக்கொடை முகாம் மற்றும் அண்ணாநகர் பகுதியில் இரண்டு...









